Padhinettu Vayasu Rosa

Padhinettu Vayasu Rosa Lyric In English


பதினெட்டு வயசு ரோசா நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா பதினெட்டு வயசு ரோசா நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா அன்பு கொண்டு பூவைப்போல் வந்தால் அள்ளிக் கொள்ளும் தென்றல் நான்தானே

பெரும் படை கொண்டு என்னை தடை செய்ய வந்தால் சீறி வரும் புயல்ஹே நானே சீறி வரும் புயல்

அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க அணைச்சுக்க ஏத்த தங்கம் அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க அணைச்சுக்க ஏத்த தங்கம் கையிரெண்டும் தாளம் தட்டட்டும் ஹாஹ் காலிரெண்டும் மேளம் கொட்டட்டும்

என் இடவெட்ட பாத்து சனம் மதி கெட்டு போகுமின்னு உங்களுக்கு தெரியாதா அது உங்களுக்கு தெரியாதா

பதினெட்டு வயசு ரோசா நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா

நண்பர்களெல்லாம் வாருங்கோ நல்லா தாளம் போடுங்கோ ஒண்ணாச் சேர்ந்து என்னோடு பாந்த்ரா டான்ஸ் ஆடுங்கோ

வெற்றி வழித் தேடித் தேடி வெகுநாளா காத்திருந்தோம் வெற்றி வழித் தேடித் தேடி வெகுநாளா காத்திருந்தோம்

தப்பு வழியாகாதுன்னு தள்ளித் தள்ளி போட்டுருந்தோம்

நல்ல நேரம் நெருங்கி வருது நரிக் கூட்டம் ஒதுங்கிவிடுது ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா

நல்ல நேரம் நெருங்கி வருது நரிக் கூட்டம் ஒதுங்கிவிடுது


கொட்டு மேளம் அடிக்கப் போறோம் வெற்றிக் கனிகள் பறிக்கப்போறோம் கொட்டு மேளம் அடிக்கப் போறோம் வெற்றிக் கனிகள் பறிக்கப்போறோம்

பதுங்கிய புலியும் பாய்கிறது பதுங்கிய புலியும் பாய்கிறது பதறியே எதிரிகள் கதறி துடிதுடிக்க

அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க அணைச்சுக்க ஏத்த தங்கம்

நண்பர்களெல்லாம் வாருங்கோ நல்லா தாளம் போடுங்கோ ஒண்ணாச் சேர்ந்து என்னோடு பாங்கரா டான்ஸ் ஆடுங்கோ

முட்டக்குள்ள கோழி ஒண்ணு முழுசாக பொறிஞ்சிருக்கு பட்டு நெஞ்சை தொட்டுப் பாரு பதறி பதறி துடிச்சிருக்கு

முறுக்கு மீசை மச்சான் ஒண்ணு மூலையோரம் பதுங்கிருக்கு ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா ஹேய் தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா

முறுக்கு மீசை மச்சான் ஒண்ணு மூலையோரம் பதுங்கிருக்கு

காவல்காரன் மாமா உந்தன் கண்ண வச்சே நெருங்கிருக்கு காவல்காரன் மாமா உந்தன் கண்ண வச்சே நெருங்கிருக்கு பிடிக்குள்ள நிக்காத விறால் குட்டி அட பிடிக்குள்ள நிக்காத விறால் குட்டி இது வலைக்குள்ள சிக்காத சுறாக் குட்டி

அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க அணைச்சுக்க ஏத்த தங்கம் பதினெட்டு வயசு ரோசா நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா


Padhinettu Vayasu Rosa
Naan Un Mogavettukeththa Rasa
Padhinettu Vayasu Rosa
Naan Un Mogavettukeththa Rasa
Anbu Kondu Poovai Pol Vanthaal
Alli Kollum Thendral Naanthaanae

Perum Padai Kondu Ennai
Thadai Seiyya Vanthaal
Seeri Varum Puyalhae
Naane Seeri Varum Puyal

Asaththura Aambala Singam Neenga
Anaichchukka Yaeththa Thangam
Asaththura Aambala Singam Neenga
Anaichchukka Yaeththa Thangam
Kaiyirendum Thaalam Thattattum Haah
Kaalirendum Melam Kottattum

En Idavetta Paaththu Sanam
Madhi Kettu Poguminnu
Ungalukku Theriyaathaa
Adhu Ungalukku Theriyaathaa

Padhinettu Vayasu Rosa
Naan Un Mogavettukeththa Rasa

Nanbarkalellaam Vaarungo
Nallaa Thaalam Poduno
Onnaa Saernthu Ennodu
Bhangra Dance Aadungo

Vettri Vazhi Thedi Thedi
Vegu Naalaa Kaaththirunthom
Vettri Vazhi Thedi Thedi
Vegu Naalaa Kaaththirunthom

Thappu Vazhiyaagaathunnu
Thalli Thalli Potturunthom

Nalla Neram Nerungi Varuthu
Nari Koottam Odhungi Viduthu
Haai Lalalaa Tharala Haai Lalalaa
Tharala Haai Lalalaa Tharala Haai Lalalaa
Tharala Haai Lalalaa Tharala Haai Lalalaa

Nalla Neram Nerungi Varuthu
Nari Koottam Odhungi Viduthu


Kottu Melam Adikka Porom
Vettri Kanial Parikkaporom
Kottu Melam Adikka Porom
Vettri Kanial Parikkaporom

Padhungiya Puliyum Paaigirathu
Padhungiya Puliyum Paaigirathu
Padhariyae Edhirigal Kadhari Thudithudikka

Asaththura Aambala Singam Neenga
Anaichchukka Yaeththa Thangam

Nanbarkalellaam Vaarungo
Nallaa Thaalam Poduno
Onnaa Saernthu Ennodu
Paanthraa Dance Aadungo

Muttakkulla Kozhi Onnu
Muzhusaaga Porinjirukku
Pattu Nenjai Thottu Paaru
Padhari Padhari Thudichchirukku

Murukku Meesai Machchaan Onnu
Moolaiyoram Padhungi Irukku
Haai Lalalaa Tharala Haai Lalalaa
Tharala Haai Lalalaa Tharala Haai Lalalaa
Hei Tharala Haai Lalalaa Tharala Haai Lalalaa

Murukku Meesai Machchaan Onnu
Moolaiyoram Padhungi Irukku

Kaavalkaaran Mama Unthan
Kanna Vachchae Nerungi Irukku
Kaavalkaaran Mama Unthan
Kanna Vachchae Nerungi Irukku
Pidikkulla Nikkaatha Viraal Kutti
Ada Pidikkulla Nikkaatha Viraal Kutti
Idhu Valiakkulla Sikkaathaa Suraa Kutti

Asaththura Aambala Singam Neenga
Anaichchukka Yaeththa Thangam
Padhinettu Vayasu Rosa
Naan Un Mogavettukeththa Rasa

Padhinettu Vayasu Rosa Song Lyrics From Enakku Oru Needhi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies