Pakka Nenachen Pathuputten

Pakka Nenachen Pathuputten Lyric In English


பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன் கெட்டி மேளம் கொட்டாமலே தொட்டு தாலிக் கட்டாமலே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்

புதுசா என்ன பாத்துப்புட்டே புதுசா என்ன கேட்டுப்புட்டே அந்த நாளில் இல்லாததா ஆணும் பொண்ணும் அறியாததா புதுமை நீயென்ன கண்டுக்கிட்டேஹான் புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே

பள்ளிக்கூடம் போகாமலே பருவப் பாடம் படிச்சிக்கிட்டேன் தேவலோகம் போகாமலே சொர்க்கலோகம் தெரிஞ்சுக்கிட்டேன்

கண்ணி வைக்காம புடிச்சுப்புட்டேன் கனிய எடுத்தே நீ கடிச்சிப்புட்டேன் ஆத்துல மேட்டுல காட்டுல தோப்புல ஆசையில் என்னை நீ அள்ளிக்கிட்டே

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்ஆ புதுசா என்ன பாத்துப்புட்டே கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன் புதுசா என்ன கேட்டுப்புட்டே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன் உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்

செக்கச் செவந்த செந்தாமரை தின்னுப் பார்த்த செம்மாதுளை உன்னப் போல பொம்பளைய உலகில் எங்கும் பார்க்கலையே


மையும் போடாம மயக்கிப்புட்டே மனச பறிக்காம பறிச்சுப்புட்டே காவல மீறியே சேவல தேடியே ஆவலால் கோழிப் போல் ஓடி வந்தேன்

அடடட்டா பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் புதுசா என்ன பாத்துப்புட்டே கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன் புதுசா என்ன கேட்டுப்புட்டே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன் ஹே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன் பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்



Paakka Nenachen Paaththuputtaen
Kekka Nenachen Kettuputtaen
Ketti Melam Kottaamalae
Thottu Thaali Kattaamalae
Unna Pondaatti Aakkiputtaen

Pudhusaa Enna Paaththuputtae
Pudhusaa Enna Kettuputtae
Antha Naalil Illaathathaa
Aanum Ponnum Ariyaathathaa
Pudhumai Neeyenna Kanndukittaehaan

Pallikkoodam Pogaamalae
Paruva Paadam Padichchikkittaen
Dhevalogam Therinjukkittaen

Kanni Vakkaama Pudichchuputtaen
Kaniya Eduththae Nee Kadichchupputtaen
Aaththula Mettula Kaattula Thoppula
Aasaiyil Ennai Nee Allikkittae

Paakka Nenachen Paaththuputtaen
Pudhusaa Enna Paaththuputtae
Kekka Nenachen Kettuputtaen
Pudhusaa Enna Kettuputtae
Unna Pondaatti Aakkiputtaen
Unna Pondaatti Aakkiputtaen


Chekka Sevantha Senthaamarai
Thinnu Paarththa Semmaadhulai
Unna Pola Pombalaiya
Ulagil Engum Paarkkalaiyae

Maiyum Podaama Mayakkiputtae
Manasa Parikkaama Parichchuputtae
Kaavala Meriyae Sevala Thediyae
Aavalaal Kozhi Pol Odi Vanthaen

Adadattdaa
Paakka Nenachen Paaththuputtaen
Pudhusaa Enna Paaththuputtae
Kekka Nenachen Kettuputtaen
Pudhusaa Enna Kettuputtae
Unna Pondaatti Aakkiputtaen
Hae Unna Pondaatti Aakkiputtaen

Paakka Nenachen Paaththuputtaen
Kekka Nenachen Kettuputtaen
Paakka Nenachen Paaththuputtaen
Kekka Nenachen Kettuputtaen

Pakka Nenachen Pathuputten Song Lyrics From Avasarakkari | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies