Parai

Parai Lyric In English


இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : சீன் ரோல்டன் மற்றும் கே லோகன்

வசனம் :

பப்பர பர பர பப்பர பர பர பப்பர பர பர தத்தர தா

ஆதிக்கம் இருக்குதா நடக்குதா பூமியே பாடுற பாட்டுல தான் என் பறை சத்தமும் கேட்குதா வெக்கிற என்ன தள்ளி தான் பொய் கதை ஒண்ண சொல்லி தான்

கண்ணுல ஈரமும் காயல காயல மண்ணுல மனிஷனும் மாறல கண்ணுல ஈரமும் காயல காயல மண்ணுல மனிஷனும் மாறல

பப்பர பர பர பப்பர பர பர ஹோஓஓ

தீமையும் ஓங்குது நீதியும் தூங்குது சாதியும் ஒண்ணு தான் வாழுது

சாமியும் மௌனம் தான் காக்குது சாகுற கூட்டம் தான் கேள்விகள் கேட்குது


எத்தன காலம் ஓடியும் என் கதை சோக காவியம் இனி போகுற பாத போர்க்களம் என் கூக்குரல் கேட்கும் நாள் வரும்

கண்ணுல ஈரமும் காயல காயல மண்ணுல மனிஷனும் மாறல கண்ணுல ஈரமும் காயல காயல மண்ணுல மனிஷனும் மாறல

கண்ணுல ஈரமும் காயல காயல மண்ணுல மனிஷனும் மாறல கண்ணுல ஈரமும் காயல காயல மண்ணுல மனிஷனும் மாறல

பப்பர பர பர பப்பர பர பர பப்பர பர பர தத்தர தா

ஆதிக்கம் இருக்குதா நடக்குதா பூமியே பாடுற பாட்டுல தான் என் பறை சத்தமும் கேட்குதா வெக்குற என்னை தள்ளி தான் பொய் கதை ஒண்ணு சொல்லி தான்

கண்ணுல ஈரமும் காயல காயல மண்ணுல மனிஷனும் மாறல



Lyrics By : K Logan And Sean Roldan

Dialogue :

Pappara Para Parapara Para
Pappara Para Parapara Para
Pappara Para Para
Thathara Thaaa

Aadhikkam Irukkudha Nadakkudha
Boomiyae Paadura Paatula Thaan
Empara Sathamum Kekkudha
Vekkira Enna Thallithaan
Poi Kadha Onnu Solli Thaan

Kannula Eeramo Kaayala Kaayala
Mannula Manushanum Maarala
Kannula Eeramo Kaayala Kaayala
Mannula Manushanum Maarala

Pappara Para Parapara Para
Pappara Para Parapara Para
Ho O Oo Oo

Theemaiyo Ongudhu
Needhiyum Thoongudhu
Saadhiyam Onnu Dhaan Vaazhudhu

Saamiyum Mounam Dhaan Kakkudhu
Saagura Kootam Dhaan
Kelvigal Kekkudhu


Ethana Kaalam Odiyu
Enkadha Soga Kaaviyam
Ini Pogura Paadhai Porkalam
En Kookural Kekkum Naal Varum

Kannula Eeramo Kaayala Kaayala
Mannula Manushanum Maarala
Kannula Eeramo Kaayala Kaayala
Mannula Manushanum Maarala

Kannula Eeramo Kaayala Kaayala
Mannula Manushanum Maarala
Kannula Eeramo Kaayala Kaayala
Mannula Manushanum Maarala

Pappara Para Parapara Para
Pappara Para Parapara Para
Pappara Para Para
Thathara Thaaa

Aadhikkam Irukkudha Nadakkudha
Boomiyae Paadura Paatula Thaan
Empara Sathamum Kekkudha
Vekkira Enna Thallithaan
Poi Kadha Onnu Solli Thaan

Kannula Eeramo Kaayala Kaayala
Mannula Manushanum Maarala

Parai Song Lyrics From Parai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies