Parakkum Em Killaikaal

Parakkum Em Killaikaal Lyric In English


பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை

மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும் மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும் உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே


Parakkum Em Killaikaal
Paadm Em Poovaikkaal
Arakann Ennathagum
Adigal Aarooraraiee

Marakkakillamaiyum
Valaigal Nillaamaiyum
Marakkakillamaiyum
Valaigal Nillaamaiyum
Urakkam Illaamaiyum
Unardha Valleergalae