Pattu Poovai Thottu Parkka

Pattu Poovai Thottu Parkka Lyric In English


பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே யார் சொன்னது பூ சொல்லுது

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே யார் சொன்னது பூ சொல்லுது

முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும் முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும் மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும் அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்

காற்றுக்கென்னடி வேலி கழுத்தில் போடணும் தாலி இங்கே ஏதடி நீதி என் கண்மணி காற்றுக்கென்னடி வேலி கழுத்தில் போடணும் தாலி இங்கே ஏதடி நீதி என் கண்மணி

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே யார் சொன்னது பூ சொல்லுது

கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம் கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும் இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான் அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்


கூந்தல் பாய் விரி கண்ணே கொஞ்சம் காத்திரு கண்ணா பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

கூந்தல் பாய் விரி கண்ணே கொஞ்சம் காத்திரு கண்ணா பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே யார் சொன்னது பூ சொல்லுது

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே யார் சொன்னது பூ சொல்லுது இருவர் : லாலால்ல்லலலாலாலலா


Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Yaar Sonnathu
Poo Solluthu

Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Yaar Sonnathu
Poo Solluthu

Munthaanai Saelaikkul Sella Vendum
Mullai Poo Kodi Pola Pinna Vendum
Mana Naal Paarkkanum Pudhu Poochchoodanum
Antha Naal Vanthathum Pasi Nee Aaranum

Kaatrukkennadi Veli
Kazhuththil Podanum Thaali
Ingae Yaedhadi Needhi En Kanmani
Kaatrukkennadi Veli
Kazhuththil Podanum Thaali
Ingae Yaedhadi Needhi En Kanmani

Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Yaar Sonnathu
Poo Solluthu

Kalloorum Muththangal Sinthum Neram
Kannae En Kattil Noi Konjam Theerum
Intha Neerodaiyae Ini Nee Aadaththaan
Anthi Pozhuthaanathum Konji Neeraadaththaan


Koondhal Paai Viri Kannae
Konjam Kaaththiru Kannaa
Pongum Vaalibam Ingae Veenaavathaa

Koondhal Paai Viri Kannae
Konjam Kaaththiru Kannaa
Pongum Vaalibam Ingae Veenaavathaa

Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Yaar Sonnathu
Poo Solluthu

Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Yaar Sonnathu
Poo Solluthu
Laalaall Lalalaalaalalaa

Pattu Poovai Thottu Parkka Song Lyrics From Mappillai Sir | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies