Penne Penne – Sabhaapathy

Penne Penne – Sabhaapathy Lyric In English


பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம நொந்தே போனேன் நானே வா என்னோட

ஏனோ ஏனோ மாறி போனேன் நீயும் இல்லாம என்னாவேன் நானே காலம் காலம் காதல் சேர்த்தேன் உன்னை கை கூட ஆசை கோர்த்தேன்

வலி சொல்லாம தான் தவிச்சேன் நான் ஆனாலும் என்னுள்ளே ரசிச்சேன் நான் உன்னில் தான் சிக்கி செதஞ்சேனே நான் நீ மட்டும் போதும்னு அலைஞ்சேனே நான்

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம நொந்தே போனேன் நானே வா என்னோட



வேர் யாரோடும் தோணாத ஓர் காதல் தான் உன்மேல ஏன் தோணுது என் வாழ்க்கையில் நீ வேணும்னு ஆசை கோடி உண்டானது

என் அன்ப நான் சொல்லிட தான் வார்த்தைகள் இல்லாம திண்டாடுறேன் என் உள்ளத்த கொல்லாமலே பார்வை பார்த்து பந்தாடுற

தினம் கண்ணாடியா உன்ன நான் பாக்குறேன் நீ பார்வை பார்க்காம கல் வீசுற இது என்ன நிலை என்று தோணவில்லை என் ஜென்மம் தீரும் உன்னாலிங்க

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம நொந்தே போனேன் நானே வா என்னோட


Pennae Pennae Ennai Kollaama Kolladha
Vaazhkai Veena Pogum Nee Illaama

Pennae Pennae Ennai Kollaama Kolladha
Vaazhkai Veena Pogum Nee Illaama
Kannae Kannae Endhan Kaadhal Thaan Sollaama
Nondhae Ponae Naanae Vaa Ennoda

Yeno Yeno Maari Pona
Neeyum Illaama Ennaaven Naanae
Kaalam Kaalam Kaadhal Serthen
Unnai Kai Kooda Aasai Korthen

Vazhi Sollaama Thaan
Thavichenae Naan
Aanaalum Ennulla Rasichen Naan
Unnil Thaan Sikki Sethanjenae Naan
Nee Mattum Podhunnu Alainjene Naan

Pennae Pennae Ennai Kollaama Kolladha
Vaazhkai Veena Pogum Nee Illaama
Kannae Kannae Endhan Kaadhal Thaan Sollaama
Nondhae Ponae Naanae Vaa Ennoda

Hoo Oo Oo Hoo Oo Oo Hoo Ooo Ooo
Hoo Oo Oo Hoo Oo Oo
Hoo Ooo Ooo


Ver Yaarodum Thonadha Orr
Kadhaal Thaan Unmela Yen Thonudhu
En Vaazhkaiyil Nee Venumnnu
Aasai Kodi Undanaathu

En Anba Naan Sollida Thaan
Varthaigal Illaama Thindaduren
En Ullatha Kollamalae
Paarvai Paarthu Panthadura

Dhinam Kannadiya Unnai Naan Paarkuren
Nee Paarvai Paarkama Kal Veesura
Idhu Enna Nizhai Endru Thonavilla
En Jenmam Theerum Unnal Inga

Pennae Pennae Ennai Kollaama Kolladha
Vaazhkai Veena Pogum Nee Illaama
Kannae Kannae Endhan Kaadhal Thaan Sollaama
Nondhae Ponae Naanae Vaa Ennoda

Penne Penne – Sabhaapathy Song Lyrics From Sabhaapathy | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies