Periyanayaki Petition

Periyanayaki Petition Lyric In English


பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி

ஊருக்காக உழைப்பா ஒன்னு நினச்சா அதை முடிப்பா திருட்டுத்தனங்கள் நடந்தால் அதை துணிஞ்சி அவ தடுப்பா

ஊருக்காக உழைப்பா ஒன்னு நினச்சா அதை முடிப்பா திருட்டுத்தனங்கள் நடந்தால் அதை துணிஞ்சி அவ தடுப்பா

ஊருக்காக உழைப்பா ஒன்னு நினச்சா அதை முடிப்பா திருட்டுத்தனங்கள் நடந்தால் அதை துணிஞ்சி அவ தடுப்பா

ஏதாச்சும் தப்புத்தண்டா எவனாச்சும் செய்யக் கண்டா எதுக்கால வந்து நிப்பா எதிர்ப்பா நெருப்பா இருப்பா

ஊருக்காக உழைப்பா ஒன்னு நினச்சா அதை முடிப்பா திருட்டுத்தனங்கள் நடந்தால் அதை துணிஞ்சி அவ தடுப்பா

பங்களாவில் தானிருந்தும் பண்புடனே வாழ்வாளாம் பல்லக்கு போல் காரிருந்தும் பல்லவனில் போவாளாம்

பொம்பளை மேல் மோதுகின்ற போக்கிரியைக் கண்டாலே பெத்தெடுத்த தாய் போல புத்திமதி சொல்வாளே

பேட்டையிலே குறைகளை கேப்பாளே கொடிப் பறக்குற கோட்டையிலே மந்திரியை பார்ப்பாளே

நாள்தோறும் குப்பைகூளம் நடுவாலே சேரி சனம் தாய்போல வாழும் விதம் இவதான் எழுதி கொடுப்பா

பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி

கார்ப்பரேஷன் தண்ணி வர கால் கடுக்க காத்திருக்கும் தாய்க்குலத்த பார்த்தாலே தாங்கிக் கொள்ள மாட்டாளே

போனெடுத்து பேசிடுவா பெண் புலிப் போல் சீறிடுவாள் பொங்கி வரும் கங்கையைப் போல் தண்ணிக் கொட்ட செஞ்சிடுவா


எளியோர்க்கு உழைச்சிட இவள் போல் யார் துணை புரிவதில் பல பேர்க்கு இவளொரு எம்ஜிஆர்

ஊராரே சொந்தமின்னு உறவாடும் பந்தமின்னு ரத்தத்தின் ரத்தமின்னு நெனைப்பா அதுபோல் நடப்பா

பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி

எந்தக் கட ஆனாலும் எந்தப் பொருள் விற்றாலும் தப்பு எடை போட்டாலே ஒப்புக்கொள்ள மாட்டாளே

நியாயவிலை என்னான்னு பட்டியலைக் கேட்பாளே கண்ட விலை சொன்னாக்க கம்பி எண்ண வைப்பாளே

ஓயாது இவளது பொதுசேவை ஒரு பொழுதிலும் சாயாது இவளது நேர்ப்பார்வை

தருமம்தான் பெண்ணானதோ தெய்வீகம் கண்ணானதோ அடடா நான் என் சொல்வதோ இவளோர் புதுமை படைப்பு

பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி

ஊருக்காக உழைப்பா ஒன்னு நினச்சா அதை முடிப்பா திருட்டுத்தனங்கள் நடந்தால் அதை துணிஞ்சி அவ தடுப்பா

ஏதாச்சும் தப்புத்தண்டா எவனாச்சும் செய்யக் கண்டா எதுக்கால வந்து நிப்பா எதிர்ப்பா நெருப்பா இருப்பா

பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி


Periyanaayagi Petition Periyanaayagi
Periyanaayagi Petition Periyanaayagi

Oorukkaaga Uzhaippaa
Onnu Ninachchaa Adhai Mudippaa
Thiruttuthanangal Nadanthaal
Adhai Thuninji Ava Thaduppaa

Oorukkaaga Uzhaippaa
Onnu Ninachchaa Adhai Mudippaa
Thiruttuthanangal Nadanthaal
Adhai Thuninji Ava Thaduppaa

Oorukkaaga Uzhaippaa
Onnu Ninachchaa Adhai Mudippaa
Thiruttuthanangal Nadanthaal
Adhai Thuninji Ava Thaduppaa

Yaedhaachchum Thapputhandaa
Evanaachchum Seiyya Kandaa
Edhukkaala Vanthu Nippaa
Edhirppaa Neruppaa Iruppaa

Oorukkaaga Uzhaippaa
Onnu Ninachchaa Adhai Mudippaa
Thiruttuthanangal Nadanthaal
Adhai Thuninji Ava Thaduppaa

Bungalow-Il Thaanirunthum
Panbudanae Vaazhvaalaam
Pallakku Pol Car Irunthum
Pallavanil Povaalaam

Pettaiyilae Kuraigalai Keppaalae
Kodi Parakkura Kottaiyilae
Manthiriyai Paarppaalae

Naalthorum Kuppaikoolam
Naduvaalae Saeri Sanam
Thaaipola Vaazhum Vidham
Ivathaan Ezhuthi Koduppaa

Periyanaayagi Petition Periyanaayagi

Corporation Thanni Vara
Kaal Kadukka Kaaththirukkum
Thaaikulaththa Paarththaalae
Thaangi Kolla Maattaalae

Phone Eduththu Pesiduvaa
Penn Puli Pol Seeriduvaal
Pongi Varum Gangaiyai Pol
Thanni Kotta Senjiduvaa


Eliyorkku Uzhichchida
Ival Pol Yaar
Thunai Purivathil Pala Perkku
Ivaloru Mgr

Ooraare Sonthaminnu
Uravaadum Panthaminnu
Raththaththin Raththaminnu
Nenaippaa Adhupol Nadappaa

Periyanaayagi Petition Periyanaayagi

Entha Kada Aanaalum
Entha Porul Vittraalum
Thappu Edai Pottaalae
Oppukolla Maattaalae

Niyaayavilai Ennaannu
Pattiyalai Ketppaalae
Kanda Vilai Sonnaakka
Kambi Enna Vaippaalae

Ooyaathu Ivalathu Podhu Sevai
Oru Pozhuthilum Saayaathu
Ivalathu Nerpaarvai

Tharumamthaan Pennaanatho
Dheiveegam Kannaanatho
Adadaa Naan En Solvatho
Ivalor Pudhumai Padaippu

Periyanaayagi Petition Periyanaayagi

Oorukkaaga Uzhaippaa
Onnu Ninachchaa Adhai Mudippaa
Thiruttuthanangal Nadanthaal
Adhai Thuninji Ava Thaduppaa

Yaedhaachchum Thapputhandaa
Evanaachchum Seiyya Kandaa
Edhukkaala Vanthu Nippaa
Edhirppaa Neruppaa Iruppaa

Periyanaayagi Petition Periyanaayagi
Periyanaayagi Petition Periyanaayagi

Periyanayaki Petition Song Lyrics From Ivargal Indiyargal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies