Pesi Pesiye Pozhuthum

Pesi Pesiye Pozhuthum Lyric In English


இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் அம்மம்மா அம்மம்மா போதும் போதும் அம்மம்மா அம்மம்மா போதும் போதும் அம்மாஅம்மா

ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா ஐயா

எத்தனை காலம் காத்திருப்பதோ எத்தனை காலம் காத்திருப்பதோ எண்ணி எண்ணித் தீர்ந்ததம்மா எனது வாலிபம்

கட்டில் வேண்டுமா காதல் வேண்டுமா கட்டில் வேண்டுமா காதல் வேண்டுமா காத்திருந்தால் தேன் நிலவில் பாட்டுப் பாடலாம் காத்திருந்தால் தேன் நிலவில் பாட்டுப் பாடலாம்

பேசிப் பேசியே இப்படி பேசியே பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் அம்மம்மா அம்மம்மா


ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா ஐயா

எந்த வேளையும் உனது ஞாபகம் எந்த வேளையும் உனது ஞாபகம் வந்து வந்து மோதுவதால் இந்த வேதனை

கொஞ்சக் காலமே இந்த வேதனை கொஞ்சக் காலமே இந்த வேதனை கால நேரம் சேர்ந்த பின்பு இன்ப வேதனை கால நேரம் சேர்ந்த பின்பு இன்ப வேதனை

பேசிப் பேசியே இப்படி பேசியே பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் அம்மம்மா அம்மம்மா போதும் போதும் அம்மம்மா அம்மம்மா போதும் போதும் அம்மாஅம்மா

ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐ ஐ ஐயா


Lyrics By : Kannadasan

Pesi Pesiyae Pozhudhum Saindhathu
Podhum Podhum Amamma Amamma
Podhum Podhum Amamma Amamma
Podhum Podhum Amma Amma

Aasai Thudippathu Angae Therindhadhu
Amaidhi Vendum Aiyaa Aiyaa Aiyaa Aiyaa
Amaidhi Vendum Aiyaa Aiyaa Aiyaa Aiyaa
Amaidhi Vendum Aiyaa Aiyaa

Ethanai Kaalam Kaathirupatho
Ethanai Kaalam Kaathirupatho
Enni Enni Theernthathamma
Enadhu Vaalibam
Kattil Venduma Kaadhal Venduma
Kattil Venduma Kaadhal Venduma
Kaathirundhaal Thaen Nilavil
Pattu Paadalaam
Kaathirundhaal Thaen Nilavil
Pattu Paadalaam

Pesi Pesiyae Ippadi Pesiyae
Pesi Pesiyae Pozhudhum Saindhathu
Podhum Podhum Amamma Amamma


Aasai Thudippathu Angae Therindhadhu
Amaidhi Vendum Aiyaa Aiyaa Aiyaa Aiyaa
Amaidhi Vendum Aiyaa Aiyaa Aiyaa Aiyaa
Amaidhi Vendum Aiyaa Aiyaa

Endha Velaiyum Unadhu Gnyabagam
Endha Velaiyum Unadhu Gnyabagam
Vandhu Vandhu Modhuvadhal
Indha Vaedhanai
Konja Kaalamae Indha Vaedhnai
Konja Kaalamae Indha Vaedhnai
Kaala Neram Serndha Pinbu
Inba Vaedhanai
Kaala Neram Serndha Pinbu
Inba Vaedhanai

Pesi Pesiyae Ippadi Pesiyae
Pesi Pesiyae Pozhudhum Saindhathu
Podhum Podhum Amamma Amamma
Podhum Podhum Amamma Amamma
Podhum Podhum Amma Amma Amma

Aasai Thudippathu Angae Therindhadhu
Amaidhi Vendum Aiyaa Aiyaa Aiyaa Aiyaa
Amaidhi Vendum Aiyaa Aiyaa Aiyaa Aiyaa
Amaidhi Vendum Ai Ai Aiyaa

Pesi Pesiye Pozhuthum Song Lyrics From Magaraasi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies