பெட்ரோமாக்ஸ் பாடல் வரிகள்

Starring Vinay Rai, Andrea Jeremiah
Movie Aranmanai
Music ByRamani Bharadwaj
Lyric By Pa. Vijay
SingersVelmurugan, Harihara Sudhan
Year 2014

Petromaxu Lightethan Lyric In English

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு
உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு
காதல் வந்து மிஸ்ட் காலில் காலிங்கு

ஹார்ட்ட தொறந்து காட்டவா
காதல் கனவ கூட்டவா
தொட்டு தொடர்ந்து சொல்லவா
தொலைந்து போனேன் அல்லவா

ஒரே ஒரு வார்த்தையில்
லவ்வ சொல்ல மாட்டியா

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

ஒயிட் பூரியே சிவந்த ஜாங்கிரியே
இன்ச் இன்சா உன்ன கொஞ்ச ஆச
சுந்தரியே இன்னைக்கு ராத்திரியே
உன்ன தாலி கட்டி தூக்கி போக ஆசை

உன்னோட கிளாமரும் என்னோட
ஹுமரும் ஒன்னானா வொர்க் அவுட் ஆகும் பேடி
உன் செப்பல் சைஸ் முதல் உன்னோட
டைட் வர நோட் பண்ணி வைப்பதெந்தன் ஹாபி


பிராக்கெட் போட்டுட்டேன்
உன்ன டார்கெட் ஆக்கிட்டேன்
ராக்கெட் போல டக்குன்னு பறக்காத

என் ஹார்ட்டுல நீயும் ஹை ஸ்பீடுல
ஓடி வந்து யூ டன் போட்டு போற

மைன்ட் வாய்ஸுல உன்ன நான் நெனச்சா
எதிர வந்து ஏஞ்சல் போல நின்ன

உன் காதல் சீட்டுல கர்சீப்ப போட்டுட்டேன்
நோ பால மாத்திடாம வாயேன்

உன் வீட்டு டோபர்மன்
இப்போ என் பிரண்டு தான்
வேணும்னா என்ன பத்தி கேளேன்

சின்ன சம்மதம் சொல்ல என்ன தாமதம்
காதல் சொல்ல பார்வை ஒன்று போதும்

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

Petromaxu lightaedhaan venuma
Adi perazhagae torchu light uh kasakuma
Petromaxu lightaedhaan venuma
Adi perazhagae torchu light uh kasakuma

Unna paththi over achu feeling uh
Unna paththi over achu feeling uh
Kaadhal vandhu missed call-il calling-u

Heart-ah thorandhu kaatava
Kaadhal kanava kootava
Thottu thodarndhu sollava
Tholaindhu ponen allava

Orae oru varthaiyil
Love ah solla maattiya

Petromaxu lightaedhaan venuma
Adi perazhagae torchu light uh kasakuma

White pooriyae sivandha jaangiriyae
Inch inch-ah unna konja aasa

Sundhariyae inaikku raathiriyae
Unna thaali katti thooki poga aasa


Unnoda glamour um
Ennoda humour um
Onnana workout aagum beti

Un cheppal size mudhal
Unnoda diet vara
Note panni vaipathendhan hobby

Bracket potuten unna target akiten
Rocket pola takkunu parakadha

En heart-ula
Neeyum high speedula
Odi vandhu u-turn pottu pora

Mind voice uh la
Unna naan nenacha
Edhira vandhu
Angel pola ninna

Un kaadhal seat uh la
kerchief ah potuten
No ball ah maththidama vaayen

Un veetu dobarman
Ippo en friend-uh dhaan
Venumna enna pathi kelen

Chinna sammadham
Solla enna thaamadham
Kaadhal solla
Paarvai ondru podhum

Petromaxu lightaedhaan venuma
Adi perazhagae torchu light uh kasakuma
Petromaxu lightaedhaan venuma
Adi perazhagae torchu light uh kasakuma

Petromaxu Lightethan Song Lyrics from movie Aranmanai. Petromaxu Lightethan song sung by Velmurugan, Harihara Sudhan. Petromaxu Lightethan Song Composed by Ramani Bharadwaj. Petromaxu Lightethan Song Lyrics was Penned by Pa. Vijay. Aranmanai movie cast Vinay Rai, Andrea Jeremiah in the lead role actor and actress. Aranmanai movie released on 2014

Petromaxu Lightethan Song Lyrics From Aranmanai | பெட்ரோமாக்ஸ் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies