Pona Povura

Pona Povura Lyric In English


இசை அமைப்பாளர்  : சந்தோஷ் நாராயணன்

போனா போவுரான்னு விடவும் முடியல போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல

நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன் நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்

எனக்கும் பங்கு இருக்கு இல்லனு சொல்லிக்கல அதுக்குனு செவத்துல நான் தலைய இச்சுக்கல

என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல

போனா போவுறான்னு போனா போவுறான்னு போனா போவுறான்னு போனா போவுறான்னு விடவும் முடியல போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல


ஸ்வீட் ஆ நடந்துகின்னா உங்கிட்ட அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன் அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபேஸ் அ காட்டிட்ட என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு

என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு என்ன மறக்காம இருக்க ஹார்ட்ட கொஞ்சம் பழக்கு உனகோசம் காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு காமச்சம்மா விளக்கு

நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா

போனா போவுறான்னு போனா போவுறான்னு போனா போவுறான்னு விடவும் முடியல போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல

கதறி அழுவ தெரியல கதறி அழுவ தெரியல


Pona Povuranu Udavum Mudiyala
Poitaalae Nu Kadhari Azhuva Theriyala
Pona Povuranu Udavum Mudiyala
Poitaalae Nu Kadhari Azhuva Theriyala

Nee Senjathellaam Thanniyila
Na Ezhuthuven
Naa Edhachum Pannaa
Naadaga Company Thodanguven

Enakkum Pangu Irukku
Illanu Sollikala
Athukkunnu Sevuthula
Naan Thalaya Edchukalai

En Kooda Unakku Irukka
Kudthu Vechukala
Maranthu Poi Pazhakathula
Unnaya Ninachukala

Pona Povuraanu Pona Povuraanu
Pona Povuraanu
Pona Povuraanu Udavum Mudiyala
Poitaalae Nu Kadhari Ezhuva Theriyala

Humming

Sweet Ah Nadanthukuna Unkita
Athukka! Enna Vaari Thinnuttu Poyita
Unna Marathu Naanum Thoongiten
Angaiyum Kanavula Nozhanju Face-Ah Kaatita
En Lovu Metha Kaama Pottu Pichu Muzhuku


Enna Pola Yaaru
Inimae Kidachuduvan Unakku
Enna Marakaama Irukka
Heart Ah Konjam Pazhakku
Unnakosum Kathunu Irukku
Kaamachamma Velakku
Kaamachamma Velakku

{Nammaloda Love-Ah
Yendi Pothakuzhiyila Pottuta
Miss You Nu Solra
Oru Nilamaya Uruvakita

Pona Povuraanu Pona Povuraanu
Pona Povuraanu Udavum Mudiyala
Poitaalae Nu Kadhari Azhuva Theriyala

Kadhari Azhuva Theriyala
Kadhari Azhuva Theriyala



Pona Povura Song Lyrics From Mahaan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies