Ponmaanai Polaadum

Ponmaanai Polaadum Lyric In English


பாடகர்கள் : கே எஸ் சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

பொன்மானை போலாடும் பெண் பாவையே என்னோடு நீ ஆட வா தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது

மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும் தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம் தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது

உல்லாச வாலிபன் எனக்கேற்ற காதலன் பண்பாட வா கொண்டாட வா எப்போதும் நாயகன் உனக்கேத்த மன்மதன் கொள்ளையின்பம் இங்கே உண்டு வாம்மா

காணாத பாவங்களை காண்போமே பாவமில்லை காணாத பாவங்களை காண்போமே பாவமில்லை

கன்னங்களோ தேன் கிண்ணங்கள் மேனியெங்கும் பொன் வண்ணங்கள் தகுததா தாளம் புரிந்ததா

தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது

பொன்மானை போலாடும் பெண் பாவையே என்னோடு நீ ஆட வா வா வா தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது




முன்னாலே மோகினி மோகத்தில் மாங்கனி கொஞ்சும் சுகம் கண்டேனம்மா ஒரு வட்டம் போடு நீ அதில் வந்து ஆடு நீ உள்ளூரவே கள்ளூறுதே

முத்தாடும் செம்மாதுளை விளையாடும் என் மார்பிலே முத்தாடும் செம்மாதுளை விளையாடும் என் மார்பிலே

என்னென்னவோ உன் லீலைகள் உன்னிடம்தான் என் ஆசைகள் அருகில் வா என்னை அணைக்கவா

தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது

பொன்மானை போலாடும் பெண் பாவையே என்னோடு நீ ஆட வா ஹேய் வா தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது

மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும் தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம் தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது


Lyrics By : Panchu Arunachalam

Ponmaanai Polaadum Penn Paavaiyae
Ennodu Nee Aada Vaa
Thaguthuthu Rambam Thaguthuthu
Thaguthuthu Rambam Thaguthuthu

Mama Vaa Sugam Sugam Poopola Manam Varum
Thenaana Idhazh Tharum Aanantham Idham Padham
Thaguthuthu Rambam Thaguthuthu
Thaguthuthu Rambam Thaguthuthu

Ullaasa Vaalipan Enakkettra Kadhalan
Panpaada Vaa Kondaada Vaa
Eppothum Naayagan Unakkeththa Manmathan
Kollaiyinbam Inge Undu Vaammaa

Kaanaatha Paavangalai
Kaanpomae Paavamillai
Kaanaatha Paavangalai
Kaanpomae Paavamillai

Kannangalo Thaen Kinnangal
Meniyengum Pon Vannangal
Thaguthathaa Thaalam Purinthathaa

Thaguthuthu Thaguthuthu Thaguthuthu Rambam Thaguthuthu

Ponmaanai Polaadum Penn Paavaiyae
Ennodu Nee Aada Vaa
Thaguthuthu Rambam Thaguthuthu
Thaguthuthu Rambam Thaguthuthu



Munnaalae Mogini Mogaththil Maangani
Konjum Sugam Kondenammaa
Oru Vattam Podu Nee Athil Vanthu Aadu Nee
Ulloorave Kallooruthae

Muththaadum Semmaadhulai
Vilaiyaadum En Maarbilae
Muththaadum Semmaadhulai
Vilaiyaadum En Maarbilae

Ennennavo Un Leelaigal
Unnidamthaan En Aasaigal
Arugil Vaa Ennai Anaikkava

Thaguthuthu Thaguthuthu Thaguthuthu Rambam Thaguthuthu

Ponmaanai Polaadum Penn Paavaiyae
Ennodu Nee Aada Vaa
Thaguthuthu Rambam Thaguthuthu
Thaguthuthu Rambam Thaguthuthu

Mama Vaa Sugam Sugam Poopola Manam Varum
Thenaana Idhazh Tharum Aanantham Idham Padham
Thaguthuthu Rambam Thaguthuthu
Thaguthuthu Rambam Thaguthuthu