Ponmani Poomagal

Ponmani Poomagal Lyric In English


பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு

பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு

பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு

பொன்மகன் பாதம் மண்ணில் தவழ தந்தை விடமாட்டார் பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து கண்ணில் படமாட்டார்

பொன்மகன் பாதம் மண்ணில் தவழ தந்தை விடமாட்டார் பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து கண்ணில் படமாட்டார் பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து கண்ணில் படமாட்டார்

பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு

பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு

கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை உந்தன் மகன் கலைப்பான் கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை உந்தன் மகன் கலைப்பான்


இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை தந்தை தெய்வமாய் ரசிப்பான் இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை தந்தை தெய்வமாய் ரசிப்பான்

பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு

அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு ஆயிரம் கிடைக்கும் அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு உன்னிடமே இருக்கும்

அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு ஆயிரம் கிடைக்கும் அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு உன்னிடமே இருக்கும் அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு உன்னிடமே இருக்கும்

பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு

பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு



Ponmani Poomagal Vanna Karangalil
Indru Valaikaappu

Ponmani Poomagal Vanna Karangalil
Indru Valaikaappu
Ival Mangala Kungumam Endrum Vilanga
Dheivangal Kaappu

Ponmani Poomagal Vanna Karangalil
Indru Valaikaappu

Ponmagan Paadham Mannil Thavazha
Thanthai Vidamaattaar
Pillai Odi Oilya Thaanum Marainthu
Kannil Padamaattaar
Pillai Odi Oilya Thaanum Marainthu
Kannil Padamaattaar

Ponmani Poomagal Vanna Karangalil
Indru Valaikaappu
Ival Mangala Kungumam Endrum Vilanga
Dheivangal Kaappu

Ponmani Poomagal Vanna Karangalil
Indru Valaikaappu

Koondhal Malarai Nettri Thilaaththai
Unthan Magan Kalaippaan
Koondhal Malarai Nettri Thilaaththai
Unthan Magan Kalaippaan


Inba Sorkkaththil Nindru Pillaiyai
Thanthai Dheivamaai Rasippaan
Inba Sorkkaththil Nindru Pillaiyai
Thanthai Dheivamaai Rasippaan

Ponmani Poomagal Vanna Karangalil
Indru Valaikaappu

Annaiyin Muththam Anbu Kuzhanthaikku
Aayiram Kidaikkum
Antha Paasaththil Pillai Thanthaiyai Vittu
Unnidamae Irukkum

Annaiyin Muththam Anbu Kuzhanthaikku
Aayiram Kidaikkum
Antha Paasaththil Pillai Thanthaiyai Vittu
Unnidamae Irukkum
Antha Paasaththil Pillai Thanthaiyai Vittu
Unnidamae Irukkum

Ponmani Poomagal Vanna Karangalil
Indru Valaikaappu
Ival Mangala Kungumam Endrum Vilanga
Dheivangal Kaappu

Ponmani Poomagal Vanna Karangalil
Indru Valaikaappu

Ponmani Poomagal Song Lyrics From Aval Sumangalithan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies