Ponnamma Ye Ponnamma

Ponnamma Ye Ponnamma Lyric In English


பொன்னம்மா ஏ பொன்னம்மா சொல்லம்மா நீ சொல்லம்மா அங்கங்க உனக்கு மச்சங்கள் இருக்கு ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பொன்னய்யா ஏ பொன்னய்யா சொல்லய்யா நீ சொல்லய்யா மனச தொறந்தா உன் பேரு இருக்கு மலர்ந்த கொடிக்கு மாராப்பு எதுக்கு

பொன்னம்மா ஏ பொன்னம்மா ஆஹ் பொன்னய்யா ஏ பொன்னய்யா

தொட்டதெல்லாம் வெற்றியென்று ஜெயிச்சேனே தூண்டிலிட்டு திமிங்கலம் புடிச்சேனே கட்டழகன் குட்டை என்று நினைத்தேனே கண்ணியத்தில் நெட்டை என்று களித்தேனே

பெண்ணே பேதை என்று நினைக்காதே விண்ணை ஏணி வைத்து தொடுவேனே பெண்ணே பேதை என்று நினைக்காதே விண்ணை ஏணி வைத்து தொடுவேனே

பொன்னய்யா ஏ பொன்னய்யா சொல்லம்மா நீ சொல்லம்மா மனச தொறந்தா உன் பேரு இருக்கு ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பொன்னய்யா ஏ பொன்னய்யா சொல்லம்மா நீ சொல்லம்மா


எங்களுக்கு வெற்றியொன்றும் புதுமையில்லை சிங்கத்துக்கு விட்டு தந்து பழக்கமில்லை காற்றடித்து வெண்ணிலவு கரைவதில்லை கையில் உள்ள வெற்றிக்கொடி விழுவதில்லை

வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும் எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும் எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை

பொன்னம்மா ஏ பொன்னம்மா சொல்லம்மா நீ சொல்லம்மா அங்கங்க உனக்கு மச்சங்கள் இருக்கு ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பொன்னய்யா ஏ பொன்னய்யா சொல்லய்யா நீ சொல்லய்யா மனச தொறந்தா உன் பேரு இருக்கு மலர்ந்த கொடிக்கு மாராப்பு எதுக்கு

பொன்னம்மா ஏ பொன்னம்மா பொன்னய்யா ஏ பொன்னய்யா



Ponnammaa Ae Ponnammaa
Sollammaa Nee Sollammaa
Anganga Unakku Machchangal Irukku
Aalaana Kiliyae Achchangal Edhukku

Ponnaiyyaa Ae Ponnaiyyaa
Sollaiyyaa Nee Sollaiyyaa
Manasa Thoranthaa Un Peru Irukku
Malarntha Kodikku Maaraappu Edhukku

Ponnammaa Ae Ponnammaa
Aah Ponnaiyyaa Ae Ponnaiyyaa

Thottathellam Vettriyendru Jeyichcenae
Thoondilittu Dhimingalam Pudichchenae
Kattazhagan Kuttai Endru Ninaiththaenae
Kanniyaththil Nettai Endru Kaliththaenae

Pennae Bedhai Endru Ninaikkaathae
Vinnai Yaeni Vaiththu Thoduvaenae
Pennae Bedhai Endru Ninaikkaathae
Vinnai Yaeni Vaiththu Thoduvaenae

Ponnaiyyaa Ae Ponnaiyyaa
Sollammaa Nee Sollammaa
Manasa Thoranthaa Un Peru Irukku
Aalaana Kiliyae Achchangal Edhukku

Ponnaiyyaa Ae Ponnaiyyaa
Sollammaa Nee Sollammaa


Engalukku Vetriyondrum Pudhumaiyillai
Singaththukku Vittu Thanthu Pazhakkamillai
Kaatradiththu Vennilavu Karaivathillai
Kaiyil Ulla Vettrikkodi Vizhuvathillai

Vaanam Neelam Konjam Kurainthaalum
Engal Vaazhkkai Ondrum Kuraivathillai
Vaanam Neelam Konjam Kurainthaalum
Engal Vaazhkkai Ondrum Kuraivathillai

Ponnammaa Ae Ponnammaa
Sollammaa Nee Sollammaa
Anganga Unakku Machchangal Irukku
Aalaana Kiliyae Achchangal Edhukku

Ponnaiyyaa Ae Ponnaiyyaa
Sollaiyyaa Nee Sollaiyyaa
Manasa Thoranthaa Un Peru Irukku
Malarntha Kodikku Maaraappu Edhukku

Ponnammaa Ae Ponnammaa
Ponnaiyyaa Ae Ponnaiyyaa

Ponnamma Ye Ponnamma Song Lyrics From Vaai Kozhuppu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies