Ponnu Pakka Poreengale

Ponnu Pakka Poreengale Lyric In English


பொண்ணு பாக்க போறீங்களே அட பொண்ணு பாக்க போறீங்களே சொல்லுறத கேளுங்க நான் சொல்லுறத கேளுங்க

அடையாளம் என்னம்மா அதைக் கொஞ்சம் சொல்லும்மா நான்தான் சொல்றேன் கேளுங்க கேட்டு தேடி பாருங்க ஆஹாதேடிப் பாக்குறோம்

பொண்ணு பாக்க போறீங்களே சொல்லுறத கேளுங்க நான் சொல்லுறத கேளுங்க

அடையாளம் என்னம்மா அதைக் கொஞ்சம் சொல்லும்மா நான்தான் சொல்றேன் கேளுங்க கேட்டு தேடி பாருங்க ஆஹாதேடிப் பாக்குறோம்

ஆஆஆ லல லாலா லல லாலா லாஆஹா ஆஹா

ஒட்டகசிவிங்கி போல் நெட்டச் சுவருபோல் பொண்டாட்டி ஒருத்தி வந்தா கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும் தேவை

ஒட்டகசிவிங்கி போல் நெட்டச் சுவருபோல் பொண்டாட்டி ஒருத்தி வந்தா கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும் தேவை

பக்காப் படியிலே முக்காப் படியை போல் பொண்டாட்டி ஒருத்தி வந்தா தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு ஆரிரோ ஆரோ ஆரிரோ ஆரோ

பக்காப் படியிலே முக்காப் படியை போல் பொண்டாட்டி ஒருத்தி வந்தா தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு

வெட்டி வம்பளக்கும் பொண்ணிருக்கும் சட்டிப் போல வாயிருக்கும் சொன்னேன் பாருங்க இன்னும் சொல்றேன் கேளுங்க ஆஹா நல்லா சொல்லம்மா


பொண்ணு பாக்க போறீங்களே சொல்லுறத கேளுங்க நான் சொல்லுறத கேளுங்க

அடையாளம் என்னம்மா அதைக் கொஞ்சம் சொல்லும்மா நான்தான் சொல்றேன் கேளுங்க கேட்டு தேடி பாருங்க ஆஹாதேடிப் பாக்குறோம்

அண்டா அடுக்குப் போல் குண்டாயிருக்கிற பொண்டாட்டி ஒருத்தி வந்தா அவளுக்கு தேவை அறுபது கெஜம் கைத்தறி சேலை

அண்டா அடுக்குப் போல் குண்டாயிருக்கிற பொண்டாட்டி ஒருத்தி வந்தா அவளுக்கு தேவை அறுபது கெஜம் கைத்தறி சேலை

கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய் பொண்டாட்டி ஒருத்தி வந்தா மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு தேங்காய் துருவலாம் ஹாஹ்

கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய் பொண்டாட்டி ஒருத்தி வந்தா மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு தேங்காய் துருவலாம்

கரும் காக்கைப் போல பொண்ணிருக்கும் வாலப் போல நீண்டிருக்கும் சொன்னேன் பாருங்க நல்ல பொண்ணா தேடுங்க

பொண்ணு பாக்க போறோம் அம்மா சொன்னதெல்லாம் புரிஞ்சுது நீ சொன்னதெல்லாம் புரிஞ்சுது அழகாகப் பாருங்க மணம் பேசி வாருங்க நாங்க தேடித் பாக்குறோம் நல்ல ஜோடி சேக்குறோம் ஆஹா ஜோடி சேக்குறோம் ஆஹா ஜோடி சேக்குறோம் ஆஹா ஜோடி சேக்குறோம்


Ponnu Paakka Pooreengalae
Ada Ponnu Paakka Poreengalae
Solluratha Kelunga
Naan Solluratha Keluna

Adaiyaalam Ennammaa
Adhai Konjam Sollummaa
Naanthaan Solluraen Keluna
Kettu Thaedi Paarunga
Aahaathaedi Paakkurom

Ponnu Paakka Pooreengalae
Ada Ponnu Paakka Poreengalae
Solluratha Kelunga

Adaiyaalam Ennammaa
Adhai Konjam Sollummaa
Naanthaan Solluraen Keluna
Kettu Thaedi Paarunga
Aahaathaedi Paakkurom

Aaaaaa
Lala Laalaa Lala Laalaa Laaaahaa Aahaa

Ottagasivingi Pol Nettu Suvaru Pol
Pondataatti Oruththi Vanthaa
Koonthalil Poovai Soottida Oru Yaeniyum Thevai

Ottagasivingi Pol Nettu Suvaru Pol
Pondataatti Oruththi Vanthaa
Koonthalil Poovai Soottida Oru Yaeniyum Thevai

Pakka Padiyilae Mukkaap Padiyai Pol
Pondatti Oruththi Vanthaa
Thottilil Pottu Aariraro Paadanum Paattu
Aariro Aaro Aariro Aaro

Pakka Padiyilae Mukkaap Padiyai Pol
Pondatti Oruththi Vanthaa
Thottilil Pottu Aariraro Paadanum Paattu

Vetti Vambalakkum Ponnirukkum
Satti Pola Vaayirukkum
Sonnen Paarunga Innum Soldren Kelunga
Aahaa Nallaa Sollammaa


Ponnu Paakka Pooreengalae
Ada Ponnu Paakka Poreengalae
Solluratha Kelunga

Adaiyaalam Ennammaa
Adhai Konjam Sollummaa
Naanthaan Solluraen Keluna
Kettu Thaedi Paarunga
Aahaathaedi Paakkurom

Andaa Adukku Pol Gundaayirukkira
Pondaatti Oruththi Vanthaa
Avalukku Thevai Arupathu Gejam Kaiththari Saelai

Andaa Adukku Pol Gundaayirukkira
Pondaatti Oruththi Vanthaa
Avalukku Thevai Arupathu Gejam Kaiththari Saelai

Konal Moonjiyaai Kora Palliyaai
Pondaatti Oruththi Vanthaa
Maanaai Narukkalaam Samaiyalukku
Thengaai Thuruvalaam

Konal Moonjiyaai Kora Palliyaai
Pondaatti Oruththi Vanthaa
Maanaai Narukkalaam Samaiyalukku
Thengaai Thuruvalaam

Karum Kaakkai Pola Ponnirukkum
Vaala Pola Neendirukkum
Sonnaen Paarunga Nalla Ponnaa Thedunga

Ponnu Paakka Porom Ammaa
Sonnathelaam Purinjuthu
Nee Sonnathelaam Purinjuthu
Azhagaaga Paarunga Manam Pesi Vaarunga
Naanga Thedi Paakkurom Nalla Odi Saekkurom
Aahaa Jodi Saekkurom Aahaa Jodi Saekkurom
Aahaa Jodi Saekkurom

Ponnu Pakka Poreengale Song Lyrics From Adhisayappiravigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies