Poo Pondra Pengale

Poo Pondra Pengale Lyric In English


பாடலாசிரியர் : தஞ்சை வாணன்

பூ போன்ற பெண்களேஹேய் யூ பொன் நாட்டின் கண்களேஹியர் மீ

பூ போன்ற பெண்களே பொன் நாட்டின் கண்களே காப்பாற்ற வேண்டியதை கை நழுவ விட்டீரே கை நழுவ விட்டீரே

பூ போன்ற பெண்களே பொன் நாட்டின் கண்களே காப்பாற்ற வேண்டியதை கை நழுவ விட்டீரே கை நழுவ விட்டீரே

மேலை நாட்டு மோகம் கொண்டதாலே சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு மேலை நாட்டு மோகம் கொண்டதாலே சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு

ஆடை பாதி ஆடை பாதி அதிலும் குறைந்ததாலே ஆர்ட்டிபிஷியல் ப்யூட்டி நிறையலாச்சு


பூ போன்ற பெண்களே பொன் நாட்டின் கண்களே காப்பாற்ற வேண்டியதை கை நழுவ விட்டீரே கை நழுவ விட்டீரே

வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே வாரி அன்னம் வழங்கி ஊட்டும் விரல்களே வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே வாரி அன்னம் வழங்கி ஊட்டும் விரல்களே

மழலை செல்வம் குலவி கொஞ்சும் இதழ்களே நாணம் விட்டு புகைப்பதென்ன சபையிலே

பூ போன்ற பெண்களே பொன் நாட்டின் கண்களே காப்பாற்ற வேண்டியதை கை நழுவ விட்டீரே கை நழுவ விட்டீரே



Lyrics By : Thanjai Vaanan

Poo Pondra Pengalaehaei You
Pon Naattin Kangalaehear Me

Poo Pondra Pengalae
Pon Naattin Kangalae
Kaappattra Vendiyathai
Kai Nazhuva Vitteerae
Kai Nazhuva Vitteerae

Poo Pondra Pengalae
Pon Naattin Kangalae
Kaappattra Vendiyathai
Kai Nazhuva Vitteerae
Kai Nazhuva Vitteerae

Melai Naattu Mogam Kondathaalae
Selai Suttrum Azhagu Ketupochu
Melai Naattu Mogam Kondathaalae
Selai Suttrum Azhagu Ketupochu

Aadai Paathi Aadai Paathi Adhilum Kurainthaalae
Artificial Beauty Niraiyalaachchu


Poo Pondra Pengalae
Pon Naattin Kangalae
Kaappattra Vendiyathai
Kai Nazhuva Vitteerae
Kai Nazhuva Vitteerae

Valai Kulungum Kalai Niraintha Kaigalae
Vaari Annam Vazhangi Oottum Viralgalae
Valai Kulungum Kalai Niraintha Kaigalae
Vaari Annam Vazhangi Oottum Viralgalae

Mazhalai Selvam Kulavi Konjum Idhzhgalae
Naanam Vittu Pugaippathenna Sabaiyilae

Poo Pondra Pengalae
Pon Naattin Kangalae
Kaappattra Vendiyathai
Kai Nazhuva Vitteerae
Kai Nazhuva Vitteerae

Poo Pondra Pengale Song Lyrics From Kashmir Kadhali | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies