Pookkalellam

Pookkalellam Lyric In English


பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
சின்ன பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
பூக்கள் எல்லாம் தத்துவம்
சொல்லு தடா சின்ன பூக்கள்
எல்லாம் தத்துவம் சொல்லு
தடா

இதை புரிந்து
கொண்டால் துக்கமும்
இல்லை தெரிந்து
கொண்டால் வெட்கமும்
இல்லை அறிந்து கொண்டால்
தப்பும் இல்லை டா

பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
சின்ன பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு
தடா

கொடிகள் எல்லாம்
மேலே படர வேர்கள் மட்டும்
கீழே போகும் வேதனை
கொள்வது உண்டா வேர்கள்
வெளியே சொல்வதும் உண்டா

உயிரை படைத்த
கடவுளும் இங்கே துளியும்
கர்வம் கொள்வதும் இல்லை
கடவுள் படைத்த நமக்கு
இந்த உண்மை தெரிவதும்
இல்லை

பறவை போலே
நீயும் பறந்து பார்த்தால்
போதும் எல்லாம் உனக்கு
கீழே என்பது உண்மை
ஆகும்

அட காற்றை
நம்பி பூமி இருக்குது நீ
காணும் கனவில்
வாழ்க்கை பிறக்குது

பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
சின்ன பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு
தடா





கீதை நூலில் தேவன்
சொன்ன வார்த்தை கூட
பொய்க்கும் என்றால்
எதுவும் நிரந்தரம் இல்லை
இங்கு துயரம் தொடர்கதை
இல்லை

பாதை மாறும்
மனிதனுக்கெல்லாம்
தோளில் மாலை விழுகிற
தென்றால் உலகம் ஏற்பதும்
இல்லை என்றும் உண்மை
தோற்பதும் இல்லை

காண கனவில்லாமல்
தூங்க போவது கெடுதி
வாங்கும் வலிகள் தானே
கொடுக்கும் வாழ்வுக்கு
உறுதி

சிறு விதையை
கொண்டே மரமும்
வளருது இந்த புதிரை
சொல்ல பூவும்
மலருது

பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
சின்ன பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு
தடா


Pookallelaam
Thathuvam Sollu Thada
China Pookallelaam
Thathuvam Sollu Thada
Pookallelaam
Thathuvam Sollu Thada
China Pookallelaam
Thathuvam Sollu Thada

Ithai Purinthu Kondaal
Thukkamum Illai
Therinthu Kondaal Vetkamum Illai
Arindhu Kondaal Thappum Illai Daaa

Pookallelaam
Thathuvam Sollu Thada
China Pookallelaam
Thathuvam Sollu Thada

Kodigal Ellam Melae Padara
Vergal Mattum Keezhae Pogum
Veedhanai Kolvadhu Unda
Vergal Veliyae Solvathum Unda

Uyirai Padaitha Kadavulum Ingae
Thuliyum Garuvam Kolvathum Illai
Kadavul Padaitha Namakku
Intha Ummai Therivathum Illai

Paravai Polae Neeyum
Paranthu Paarthaal Podhum
Ellaam Unakku Keezhae
Enbathu Unmai Aagum

Ada Kaatrai Nambi
Boomi Irukkuthu
Nee Kaanum Kanavil
Vaazhakai Pirakkuthu

Pookallelaam
Thathuvam Sollu Thada
China Pookallelaam
Thathuvam Sollu Thada


Oh Oh Ohhhhhh Ohh
Lala La La Lala
Lala La La Lala
La La La La La La La
La La La La La La La
La La La La La La La

Geethai Noolil Thevan Sonna
Vaarthai Kooda Poikum Endraal
Ethuvum Nirantharam Illai
Ingu Thuyaram Thodarkathai Illai

Paathai Maarum Manithanukkellam
Tholil Maazhai Vilugira Thendral
Ulagam Yerpathum Illai
Endrum Unmai Thorpathum Illai

Kaana Kanavillamal
Thoonga Povathu Keduthi
Vaangum Valigal Thanae
Kodukkum Vaazhvukku Uruthii

Siru Vithaiyai Kondae
Maramum Valaruthu
Intha Puthirai Solla
Poovum Malaruthu

Pookallelaam
Thathuvam Sollu Thada
China Pookallelaam
Thathuvam Sollu Thada

Tags