Poongatre Poongatre En

Poongatre Poongatre En Lyric In English




பூங்காற்றே பூங்காற்றே என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா ஒரு தூது செல்லும் தோழியாக வா அலை மோதுதே மனமீதிலே புது ஆசை வெள்ளங்களே பூங்காற்றே பூங்காற்றே

காலங்கள் தோறும் பருவங்கள் மாறும் காதலின் தாகம் மோகனம் ஆகும் அந்தி வெறும் வேளையில் இந்த மலர் சோலையில் வரும் மதனோற்சவம்

இது பூவையை தேடிடும் புது உறவு இதழ் ஓரத்தில் ஒரு நினைவு அந்த மேகங்கள் கூடுது இணையுது தழுவுது துள்ளுது என் மனமே

பூங்காற்றே பூங்காற்றே


மலைவாசி பெண்ணே என்னாசை கண்ணே மனதோடு உன்னை அணைப்பவன் நானே நீ வன மோகினி என் மன மோகினி இதழ் செம்மாங்கனிஆஆஆஆ

இள மூங்கிலின் மெல்லிய கிளைகளிலே பனித் துளிகளின் அழகினிலே வண்ண மாமயில் ஆடுது பூங்குயில் கூவுது மயங்குது என் மனமே

பூங்காற்றே பூங்காற்றே என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா ஒரு தூது செல்லும் தோழியாக வா அலை மோதுதே மனமீதிலே புது ஆசை வெள்ளங்களே இருவர் : பூங்காற்றே பூங்காற்றே





Poongatre Poongatre
En Kaadhal Nenjin Paadalaaga Vaa Vaa
Oru Thoodhu Sellum Thozhiyaaga Vaa
Alai Modhudhae Mana Meedhilae
Pudhu Aaasai Vellangalae
Poongatre Poongatre

Kaalangal Thorum Paruvangal Maarum
Kaadhalin Thaagam Moganum Aagum
Andhi Varum Velaiyil
Indha Malar Solaiyil
Varum Madhana Urchavam

Idhu Poovaiyai Thedidum Pudhu Uravu
Idhazh Orathil Oru Ninaivu
Andha Megangal Kooduthu
Inaiyudhu Thazhuvudhu Thulludhu En Manamae

Poongatre Poongatre


Malaivaasi Pennae Ennaasai Kannae
Manadhodu Unnai Anaippavan Naanae
Nee Vana Mohini En Mana Mohini
Idhazh Semmaangani Haa Aa Aa Aa Aa

Ila Moongilgalin Melliya Kilaigalilae
Pani Thuligalin Azhaginilae
Vanna Maamayil Aadudhu Poonguyil Koovudhu
Mayangudhu En Manamae

Poongatre Poongatre
En Kaadhal Nenjin Paadalaaga Vaa Vaa
Oru Thoodhu Sellum Thozhiyaaga Vaa
Alai Modhudhae Mana Meedhilae
Pudhu Aaasai Vellangalae
Poongatre Poongatre

Poongatre Poongatre En Song Lyrics From Santhana Malargal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies