Power

Power Lyric In English


கையில எடு பவர துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இனி இல்ல அத தவிர

மீட்டு எடு பவர கேட்டு எடு பவர வழி அது தான் நம்மோட தல நிமிர

ததாகதா ததாகதா ததாகதா திருத்தம் கொண்டு வா ததாகதா ததாகதா ததாகதா அறத்தை ஏந்தி வா

சமரசம் இல்லை சமர் இது சரி நிகராக துயரம் இனி ஏது துணிந்து வா ததாகதா ததாகதா

ஒளிரட்டும் இனி எளியவர் விழி முடிவோடு தொடங்க வழி ஏது முழங்கு வா ததாகதா ததாகதா

போராடித்தான் வாங்கணும் டா மூச்சையும் தான் சேராம தான் நாமிருந்தா மாற்றம் உண்டா

கையில எடு பவர துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இனி இல்ல அத தவிர

மீட்டு எடு பவர கேட்டு எடு பவர வழி அது தான் நம்மோட தல நிமிர

எளியவர் குரல் எனவே ஹா ஆஅஹோஓ முழங்கிடு இடி எனவே சுயநலம் ஒழிந்திடவே ஹா ஆஅஹோஓ சமம் என உயர்ந்திடவே

யாருக்கும் பொது தான் நீதி ஊருக்கு உணர்த்திடு நீ ஹா ஆஅஹோஓ பேருக்கு வாழ்க்கைய ஓட்டாம நேருக்கு நேர் எழு நீ ஹா ஆஅஹோஓ


கேட்டா தான் கிடைக்கும்னா அட கெடைக்குற வரைக்கும் கேட்டுக்கடா காத்தா நீ பறக்கலாம் உன்ன அடைக்கிற சிறைய ஒடச்சுக்கடா

சமரசம் இல்லை சமர் இது சரி நிகராக துயரம் இனி ஏது துணிந்து வா

ஒளிரட்டும் இனி எளியவர் விழி முடிவோடு தொடங்க வழி ஏது முழங்கு வா



உத்தரவெல்லாம் போடத்தான் நீ யாரு எனக்கு நிக்குறவன் தான் எப்போதும் உண்மைக்கு பக்கத்திலே ஆடுகள் இல்ல பாக்காத வீணாக மிரட்டித்தான் ஆயுதம் இல்ல அன்பால நடக்கும் புரட்சி தான்

கையில எடு பவர துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இனி இல்ல அத தவிர

ததாகதா ததாகதா ததாகதா திருத்தம் கொண்டு வா ததாகதா ததாகதா ததாகதா அறத்தை ஏந்தி வா

கையில எடு பவர


Kaiyila Edu Powera
Thuninju Edu Powera
Vazhi Edhum Ini Illa
Adha Thavara

Meetu Edu Powera
Kaettu Edu Powera
Vazhi Adhu Thaan
Nammoda Thala Nimira

Tathagata Tathagata Tathagata
Thirutham Kondu Vaa
Tathagata Tathagata Tathagata
Arathai Yendhi Vaa

Samarasam Illai Idhu
Samar Sari Nigaraga
Thuyaram Ini Yedhu
Thuninthu Vaa
Gadhaa Gadhaa
Gadhaa Gadhaa

Olirattum Ini Eliyavar
Vizhi Mudivodu
Thodanga Vazhi Yedhu
Muzhangu Vaa
Gadhaa Gadhaa
Gadhaa Gadhaa

Poraadithaan Thaan
Vaanganum Da
Moochaiyum Thaan
Seraama Thaan Naam Irundha
Maatram Unda

Kaiyila Edu Powera
Thuninju Edu Powera
Vazhi Edhum Ini Illa
Adha Thavara

Meetu Edu Powera
Kaettu Edu Powera
Vazhi Adhu Thaan
Nammoda Thala Nimira

Eliyavar Kural Enavae
Ha Ho Ho Oo
Muzhangidu Idi Enavae
Suyanalam Ozhinthidavae
Ha Ho Ho Oo
Samam Yena Uyarnthidavae

Yaarukum Pothu Thaan Needhiaan
Ooruku Unarthidu Nee
Ha Ho Ho Oo
Perukku Vaazhkaya Ottama
Nerukku Ner Ezhu Nee
Ha Ho Ho Oo


Kaettaa Thaan Kidaikum Naa
Adha Kedaikkura Varaikkum Kaettukkada
Kaathaa Nee Parakkalaam
Unna Adaikkira Siraiya Udachukadaa

Samarasam Illai Idhu
Samar Sari Nigaraga
Thuyaram Ini Yedhu
Thuninthu Vaa

Olirattum Ini Eliyavar
Vizhi Mudivodu
Thodanga Vazhi Yedhu
Muzhangu Vaa



Utharavellam Podathaan
Nee Enakku Yaaru
Nikkuravan Thaan
Eppodhum Unmaiku Pakathilae
Aadugal Illa
Paakadha Veenaga Miratti Thaan
Aayudham Illa
Anbaala Nadakkum Puratchi Thaan

Kaiyila Edu Powera
Thuninju Edu Powera
Vazhi Edhum Ini Illa
Adha Thavara

Tathagata Tathagata Tathagata
Thirutham Kondu Vaa
Tathagata Tathagata Tathagata
Arathai Yendhi Vaa

Kaiyila Edu Powera

Power Song Lyrics From Jai Bhim | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies