Pozhaikkum Vazhiyai Paaru

Pozhaikkum Vazhiyai Paaru Lyric In English


கிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே சூரியன் கிளம்பிவிட்டான் வழக்கம் போலவே உறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே இந்த உலகெல்லாம் செழிக்கவே

பொழைக்கும் வழியைப் பாரு ஒழைச்சாதான் சோறு பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு எடுத்துத் திரியாதே காசு பணம் சேரு

பொழைக்கும் வழியைப் பாரு ஒழைச்சாதான் சோறு பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு எடுத்துத் திரியாதே காசு பணம் சேரு

ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு

போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி அய் போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி

போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி புருஷனிடம் புது பெண்டாட்டி காதை கடிப்பதெப்படி புருஷனிடம் புது பெண்டாட்டி காதை கடிப்பதெப்படி பொறுத்திடாத மாமி இரண்டு பூசை கொடுப்பதப்படி பொறுத்திடாத மாமி இரண்டு பூசை கொடுப்பதப்படி காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி என் காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி

ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு

ஏகண் ஜாடை காட்டும் ஆஹா கைக்கார ராஜாஆ பலே பலே முன்னே வந்து ஆமா நல்லா பாரு ஆமாம் பா முள்ளில்லா ரோஜாரோஜாரோஜா ஆஆஆஆஆஆஐயோ அய்யோ அய்யோ

காசு இல்லாமே நடக்காது ஐயா காரியம் எதுவும் பலிக்காது


ஆண் மற்றும் காசு இல்லாமே நடக்காது ஐயா காரியம் எதுவும் பலிக்காது பூஜை பண்ணாட்டி அம்மன்தான் இந்த பூமியிலே வரம் கொடுக்காது பூஜை பண்ணாட்டி அம்மன்தான் இந்த பூமியிலே வரம் கொடுக்காது

பூமியிலே வரம் கொடுக்காது

ஆண் மற்றும் காசு இல்லாமே நடக்காது ஐயா காரியம் எதுவும் பலிக்காது காசு இல்லாமே நடக்காது

ஆண் மற்றும் ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு

ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒ ஆஆஆஆஅஆஹ்ஆஹ்ஆஆ

இருக்கும் இடந்தன்னிலே லட்சுமி என்றும் வாசம் செய்வாள் நீ இருக்கும் இடந்தன்னிலே லட்சுமி என்றும் வாசம் செய்வாள் சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே

இருக்கும் இடந்தன்னிலே லட்சுமி என்றும் வாசம் செய்வாள் நீ இருக்கும் இடந்தன்னிலே லட்சுமி என்றும் வாசம் செய்வாள் ஆஆஆஹ்ஆஹ்ஆஹ்ஆஹ்ஆஆ ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


Kizhakku Velukkavae Irulendra Azhukku Vilagavae
Sooriyan Kilambivittaan Vazhakkam Polavae
Urakkam Neengiyae Ezhunthu Uzhaikka Venumae
Intha Ulagellaam Sezhuikkavae

Pozhaikkum Vazhiyai Paaru
Ozhaichchaathaan Soru
Pozhuthai Veenaakki Somberi Peru
Eduththu Thiriyaathae Kaasu Panam Seru

Pozhaikkum Vazhiyai Paaru
Ozhaichchaathaan Soru
Pozhuthai Veenaakki Somberi Peru
Eduththu Thiriyaathae Kaasu Panam Seru

Oooooopozhaikkum Vazhiyai Paaru
Oooooopozhaikkum Vazhiyai Paaru

Podu Seerangi Karanam Podu Seerangi
Ai Podu Seerangi Karanam Podu Seerangi
Aadigindra Azhagi Pola Aadu Seerangi
Aadigindra Azhagi Pola Aadu Seerangi

Podu Seerangi Karanam Podu Seerangi
Purushanidam Pudhu Pondaatti
Kaadhai Kadippatheppadi
Purushanidam Pudhu Pondaatti
Kaadhai Kadippatheppadi
Poruththidaatha Maami Irandu
Poosai Kodduppatheppadi
Poruththidaatha Maami Irandu
Poosai Kodduppatheppadi
Kaattu Seerangi Seithu Kaattu Seerangi
En Kaattu Seerangi Seithu Kaattu Seerangi

Oooooopozhaikkum Vazhiyai Paaru
Oooooopozhaikkum Vazhiyai Paaru

Yaekann Jaadai Kaattum
Aahaa
Kaikkaara Raajaaa
Palae Palae
Munnae Vanthu
Aama
Nallaa Paaru
Aamampaa
Mullillaa Rojarojaroja
Aaaaaaaaaaaaaiyo Aiyo Aiyo

Kaasu Illaamae Nadakkaathu
Aiyaa Kaariyaam Edhuvum Palikkaathu


Male And
Kaasu Illaamae Nadakkaathu
Aiyaa Kaariyam Edhuvum Palikkaathu
Poojai Pannatti Ammanthaan
Intha Bhoomiyilae Varam Kodukkaathu
Poojai Pannatti Ammanthaan
Intha Bhoomiyilae Varam Kodukkaathu

Bhoomiyilae Varam Kodukkaathu

Male And
Kaasu Illaamae Nadakkaathu
Aiyaa Kaariyam Edhuvum Palikkaathu
Kaasu Illaamae Nadakkaathu

Oooooopozhaikkum Vazhiyai Paaru
Oooooopozhaikkum Vazhiyai Paaru
Oooooopozhaikkum Vazhiyai Paaru
Oooooopozhaikkum Vazhiyai Paaru

Oooooooooooooooooo
Aaaaaaaaaaahaahaaaa

Irukkum Idanthannilae
Laksmi Endrum Vaasam Seivaal
Nee Irukkum Idanthannilae
Laksmi Endrum Vaasam Seivaal
Surakkum Suvai Paalennum Vaanamudham Thanthu
Surakkum Suvai Paalennum Vaanamudham Thanthu
Sugamaaga Uyir Vaazha Vazhi Seiyum Thaayae
Sugamaaga Uyir Vaazha Vazhi Seiyum Thaayae

Irukkum Idanthannilae
Laksmi Endrum Vaasam Seivaal
Nee Irukkum Idanthannilae
Laksmi Endrum Vaasam Seivaal
Aaaaaahaahaahaahaaaa
Oooooooooooooooooo
Mmmmmmmmmm

Pozhaikkum Vazhiyai Paaru Song Lyrics From Asai Anna Arumai Thambi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies