Purushan Manaivi Uravuthan

Purushan Manaivi Uravuthan Lyric In English

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

கொழப்பம் வந்தாலே அட ஒறக்கம் வராது மனம் தெளிஞ்சாலே ஒரு மயக்கம் வராது பூன படுத்து கெடக்கும் அடுப்பில் யானை தங்காது எறும்பு கூட கரும்ப விரும்பும் எடுத்து திங்காது

வீட்டுக்கு வீடு வாசற்படி அமைகின்ற வாழ்க்கை ஆசப்படி அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

காட்டுக் குருவிக்கு சோளக்கதிரு மேலாசை தோட்டக்காரிக்கோ அந்த குருவி மேலாசை ஆச அடக்க தெரிஞ்ச மனசு படபடக்காது பக்கத்து வீட்டுல ஓல கொதிச்சு பசியடங்காது

காவிரி போல நீர் இருக்க கானல தேடி நீ பறக்க மாலையிட்ட மானே நாளை நல்லதாலே

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

Purushan Manaivi Uravuthaan Punidhamaanadhu
Purindhu Kondu Vaazhvadhae Inimaiyaanadhu
Panam Kaasu Irundhaalum Varuma Nimmadhi
Pazhanjoru Adhu Podhum Manamae Sannidhi
Podhumendru Sollumaa Pombalainga Jaadhi

Kolappam Vandhaalae Ada Orakkam Varadhu
Manam Thelinjaalae Oru Mayakkam Varadhu
Poona Paduthu Kedakkum Aduppil Yaanai Thangaadhu
Erumbhu Kooda Karumbha Virumbhum Eduthu Thingaadhu

Veetukku Veedu Vaasarppadi
Amaikkindra Vaazhkkai Aasappadi
Avanavan Jodi Jaadikketha Moodi

Purushan Manaivi Uravuthaan Punidhamaanadhu
Purindhu Kondu Vaazhvadhae Inimaiyaanadhu
Panam Kaasu Irundhaalum Varuma Nimmadhi
Pazhanjoru Adhu Podhum Manamae Sannidhi
Podhumendru Sollumaa Pombalainga Jaadhi

Purushan Manaivi Uravuthaan Punidhamaanadhu
Purindhu Kondu Vaazhvadhae Inimaiyaanadhu

Kaattukuruvikku Solakarudhu Melaasai
Thottakkaarikkoo Andha Kuruvi Mela Aasai
Aasa Adakka Therinja Manasu Padapadakkadhu
Pakkathula Veetula Ola Kodhichu Pasiyadangaadhu

Kaaveri Pola Neer Irukka
Kaanala Thedi Nee Parakka
Maalaiyitta Maanae Naalai Nanmai Thaanae

Purushan Manaivi Uravuthaan Punidhamaanadhu
Purindhu Kondu Vaazhvadhae Inimaiyaanadhu
Panam Kaasu Irundhaalum Varuma Nimmadhi
Pazhanjoru Adhu Podhum Manamae Sannidhi
Podhumendru Sollumaa Pombalainga Jaadhi

Purushan Manaivi Uravuthaan Punidhamaanadhu
Purindhu Kondu Vaazhvadhae Inimaiyaanadhu

Purushan Manaivi Uravuthan Song Lyrics From Adutha Veedu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies