Rayilu Rayilu |
|---|
ரயிலு ரயிலு
ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல
புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு
எந்த பொண்ணுதான் ஏங்க மாட்டா
என்ன பாத்ததும் தூங்க மாட்டா
மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு
லெட்டர் போட்டா
ரயிலு ரயிலு
ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல
புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு
தானாக தூக்கும் என் சட்ட காலர்
காரணம் பையில் அமெரிக்கன் டாலர்
என் பின்னால் யாரும் அடிக்காதே ஜால்ரா
கைய தட்டி அழைச்சா
வானம் விட்டு எறங்கி ரம்பையும் தான் வருவாளே
காச விட்டு எறிஞ்சா
வெத்தலைய மடிச்சி ஊர்வசியும் தருவாளே
ஜூலி ஜூலிஈ
உனக்கும் எனக்கும் தினமும் ஜாலி
இடையில் ஏது தடுக்கும் வேலி
கால விட்டு தழுவிக்கிட்டு பாடிடலாம் கவ்வாலி
ரயிலு ரயிலு புல்லெட் ரயிலு
புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு
பம்பாயில் நேத்து கரிஷ்மா கபூரு
என்னத்தான் பாத்து கண் வெச்சா பாரு
என் மேலே கிரேசி வடநாட்டு ஸ்டாரு
என்னிடத்தில் ஏதோ
கரண்ட் ஒண்ணு இருக்கு
இழுக்குது பல பேர
என்னுடைய நெனப்பில் சின்ன சின்ன
பொண்ணுங்க மறக்குது தன் பேர
அம்சா அம்சாஆ
நீதான் எனக்கு சிக்கன் சம்சா
இனிமேல் என்ன ஜல்சா ஜல்சா
பிளைட்டில் ஏறி ஹனிமூனுக்கு
போயிடலாம் முன் பாசா
ரயிலு ரயிலு புல்லெட் ரயிலு
புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு
எந்த பொண்ணுதான் ஏங்க மாட்டா
என்ன பாத்ததும் தூங்க மாட்டா
மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு
லெட்டர் போட்டா
ரயிலு ரயிலு
ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல
புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு
Rayilu Rayilu
Jappaanin Pullet Rayilu Adhu Pola
Puyalu Puyalu Naanthaandi Vaigai Puyalu
Entha Ponnuthaan Yaengamaattaa
Enna Paaththathum Thoongamaattaa
Maadhuri Theetchith Kooda Maanthaa Naalu
Letter Potaa
Rayilu Rayilu
Jappaanin Pullet Rayilu Adhu Pola
Puyalu Puyalu Naanthaandi Vaigai Puyalu
Thaanaaga Thookkum En Sattai Collar
Kaaranam Paiyil American Doller
En Pinnaal Yaarum Adikkaathae Jalra
Kaiya Thatti Azhaichchaa
Vaanam Vittu Erangi Rambaiyumthaan Varuvaalae
Kaasa Vittu Erinjaa
Veththalaiya Madichchi Oorvasiyum Tharuvaalae
Julie Julie
Unakkum Enakkum Dhinamum Jolly
Idaiyil Yaedhu Thadukkum Vaeli
Kaala Vittu Thazhuvikkittu Paadidalaam Kavvaali
Rayilu Rayilu
Pullet Rayilu Adhu Pola
Puyalu Puyalu Naanthaandi Vaigai Puyalu
Bombay-Il Neththu Karishmaa Kaboor-Ru
Ennaththaan Aaththu Kan Vachchaa Paaru
En Maele Crazy Vada Naattu Star-Ru
Ennidaththila Yaedho
Current Onnu Irukku
Izhukkuthu Pala Pera
Ennudaiya Nenaipil Chinna Chinna
Ponnunga Marakkuthu Than Pera
Amsaa Amsaaaa
Needhaan Enakku Chicken Samosaa
Inimael Enna Jalsaa Jalsaa
Flight-Il Yaeri Honey Moon Kku
Poyidalaam Mun Paasaa
Rayilu Rayilu
Pullet Rayilu Adhu Pola
Puyalu Puyalu Naanthaandi Vaigai Puyalu
Entha Ponnuthaan Yaengamaattaa
Enna Paaththathum Thoongamaattaa
Maadhuri Theetchith Kooda Maanthaa Naalu
Letter Potaa
Rayilu Rayilu
Jappaanin Pullet Rayilu Adhu Pola
Puyalu Puyalu Naanthaandi Vaigai Puyalu
