Sakkaravalli Kanakkaa

Sakkaravalli Kanakkaa Lyric In English


சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க அம்மா சின்ன சின்ன பொட்டு வச்சு அழகா இருக்காங்க‌ அய்யா மனசோ தங்க கட்டி அத்த உருக்கி கொலுசா க‌ட்டி

சக்கரவல்லிசக்கரவல்லி அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க

வானிலேமாலை போல் கூட்டமாய் வெண்புறா ஹா ஹா ஹோ ஹோ மீட்டுதே தம்புரா ஹேய் சிணுங்கி சிணுங்கி நதி நடக்குது எதுக்கு அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு

கொட்டாவி விடுதே தாமரை குத்தாம‌ சாரல் பூமழை பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம்

சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க


ஓடையும் பாடுமே மீன்களும் ஆடுமே ஆ ஹாஓஹோ நாணங்கள் ஓடுமே ஹேய்சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது

சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன் சந்தோஷத்தாலே பாடுறேன் ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன்

சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க அம்மா சின்ன சின்ன பொட்டு வச்சு அழகா இருக்காங்க‌ அய்யா மனசோ தங்க கட்டி அத்த உருக்கி கொலுசா க‌ட்டி

சக்கரவல்லி சக்கரவல்லி அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க


Sakkaravalli Kanakkaa Sirichchaanga
Amma Chinna Chinna Pottu
Vachchu Azhagaa Irukkaanga
Aiyaa Manaso Thanga Katti
Aththa Urukki Kolusaa Katti

Sakkaravallisakkaravalli
Amma Sakkaravalli Kanakkaa Sirichchaanga

Vaanilaemaalai Pol
Koottamaai Venpuraa
Haa Haa Ho Ho
Mettuthae Thamburaa Haei
Sinungi Sinungi Nadhi Nadakkuthu Edhukku
Azhagu Paruva Pennin Unarchchigal Irukku

Kottaavi Viduthae Thaamarai
Kuththaama Saaral Poomazhai
Paakkuraen Yaenuvaen Poovilae Kaaviyam

Sakkaravalli Kanakkaa Sirichchaanga


Odaiyum Paadumae Meengalum Aadumae
Aa Haaooho
Naanangal Odumae
Haei Chittu Chitu Kuruvigal
Mettu Katti Padikkuthu
Vittu Vittu Ennudaiya Nenjukkuzhi Thudikkuthu

Saneetham Therinjaa Paaduraen
Santhosaththaalae Paaduraen
Aayiram Aanantham Paattula Thaeduraen

Sakkaravalli Kanakkaa Sirichchaanga
Amma Chinna Chinna Pottu
Vachchu Azhagaa Irukkaanga
Aiyaa Manaso Thanga Katti
Aththa Urukki Kolusaa Katti

Sakkaravallisakkaravalli
Amma Sakkaravalli Kanakkaa Sirichchaanga

Sakkaravalli Kanakkaa Song Lyrics From Eazhaiyin Sirippil | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies