Sempattu Poove

Sempattu Poove Lyric In English


செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே

மண்ணிலே ஒரு வெண்ணிலா கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் பாடும் கீதம் சொல்லிலா

செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே

காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும் பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும் புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா

செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே

பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதேஏ காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதேஏ


என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம் இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம் என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா

செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும் ஸ்ரீரங்கனாதருக்கேஹோய் பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும் என்னுயிர் ராமனுக்கேஹோய்

மண்ணிலே வந்த வெண்ணிலா இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் கீதம் காதல் சொல்லிலா

ஆஆஆசெம்பட்டுப்பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே


Sempattu Poovae Venn Mottu Thaerae
Sri Ranga Kaaviriyae
Pon Mottu Maanae Poonthattu Thaenae
Bhoomiyin Devathaiyae

Mannilae Oru Vennilaa
Kalai Vannangal Intha Pennilaa
Kulir Megam Unthan Kannilaa
Kuyil Padum Geetham Sollilaa

Sempattu Poovae Venn Mottu Thaerae
Sri Ranga Kaaviriyae
Pon Mottu Maanae Poonthattu Thaenae
Bhoomiyin Devathaiyae

Kaanji Pattuduththi
Nadanthidum Gangaiyin Oorvalamo
Kaala Brammanavan Vazhangiya Pennina Seedhanamo
Mannilae Antha Devan Sabai Vanthu Koodum
Pala Vaazhththu Solli Unnai Paadum
Punnagaithaan Ponnagaiyo Kannigai Vaa Vaa Vaa

Sempattu Poovae Venn Mottu Thaerae
Sri Ranga Kaaviriyae
Pon Mottu Maanae Poonthattu Thaenae
Bhoomiyin Devathaiyae

Poovin Nenjukkullae
Pudhuvitha Bodhao Thulliyathaeae
Kaadhal Pulliyilae Padiththida
Aasai Solliyathaeae


Ennavo Idhu Endrum Illaatha Mayakkam
Imai Endum Ottaamal Urakkam
En Vizhiyil Un Mugamthaan
Vendrathu Vaa Vaa Vaa

Sempattu Poovae Venn Mottu Thaerae
Sri Ranganatharukkaehoi
Pon Mottu Maanum Poonthattu Thaenum
Ennuyir Raamanukkaehoi

Mannilae Vantha Vennilaa
Intha Kannanaik Konjum Penn Nilaa
Kulir Megam Unthan Kannilaa
Kuyil Geetham Kadhal Sollilaa

Aaaaaasempattu Poovae
Venn Mottu Thaerae
Sri Ranga Kaaviriyae
Pon Mottu Maanae Poonthattu Thaenae
Bhoomiyin Devathaiyae

Sempattu Poove Song Lyrics From Purusha Lakshanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies