Senthoora Kangal Sirikka

Senthoora Kangal Sirikka Lyric In English


பாடகி : வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : வாலி

செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா

செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா

என்னைக் கண்டு கோபம் கொள்ள உன்னை விட்டால் எங்கே செல்ல நீயில்லா வாழ்விலா தேனிலா என்னைக் கண்டு கோபம் கொள்ள உன்னை விட்டால் எங்கே செல்ல நீயில்லா வாழ்விலா தேனிலா

பனித்திரையும் மழை முகிலும் நமை பிரிக்க முடியுமோ பனித்திரையும் மழை முகிலும் நமை பிரிக்க முடியுமோ என்றும் சந்தோஷ சங்கீதம் உன்னாலே உண்டாகும்

செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா வா


கட்டில் அங்கே தொட்டில் இங்கே ரெண்டும் விட்டால் இன்பம் எங்கே பாசமும் பந்தமும் போகுமா கட்டில் அங்கே தொட்டில் இங்கே ரெண்டும் விட்டால் இன்பம் எங்கே பாசமும் பந்தமும் போகுமா

வளர்ப்பிறையை புது உறவை தொடர்க்கதையாய் எழுதவா வளர்ப்பிறையை புது உறவை தொடர்க்கதையாய் எழுதவா உள்ளம் அப்போதும் இப்போதும் எப்போதும் உன்னோடு

செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா வா

பிள்ளை உள்ளம் வெள்ளை என்று கள்ளம் குற்றம் இல்லையென்று ஆடவா பாடவா கூடவா பிள்ளை உள்ளம் வெள்ளை என்று கள்ளம் குற்றம் இல்லையென்று ஆடவா பாடவா கூடவா

சிறு குழந்தை ஒரு கவிதை அதை படிக்க அருகில் வா சிறு குழந்தை ஒரு கவிதை அதை படிக்க அருகில் வா எண்ணம் ஒண்ணோடு ஒண்ணாக நெஞ்சோடு நெஞ்சாக

செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா வா நில்லாமல் ஓடிவா வா நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா


Lyrics By : Vaali

Senthoora Kangal Sirikka
En Chinna Kannan Unnai Theda
Senthoora Kangal Sirikka
En Chinna Kannan Unnai Theda
Nilaa Nilaa Odi Vaa Nillaamal Odivaa
Nilaa Nilaa Odi Vaa Nillaamal Odivaa

Senthoora Kangal Sirikka
En Chinna Kannan Unnai Theda
Nilaa Nilaa Odi Vaa Nillaamal Odivaa

Ennai Kandu Kobam Kolla
Unnai Vittaal Engae Sella
Neeyillaa Vaazhvilaa Thenilaa
Ennai Kandu Kobam Kolla
Unnai Vittaal Engae Sella
Neeyillaa Vaazhvilaa Thenilaa

Panithiraiyum Mazhai Mugizhum
Namai Pirikka Mudiyumo
Panithiraiyum Mazhai Mugizhum
Namai Pirikka Mudiyumo
Endrum Santhosha Sangeetham Unnaalae Undaagum

Senthoora Kangal Sirikka
En Chinna Kannan Unnai Theda
Nilaa Nilaa Odi Vaa Nillaamal Odivaa Vaa

Kattil Angae Thottil Ingae
Rendum Vittaal Inbam Engae
Paasamum Panthamum Pogumaa
Kattil Angae Thottil Ingae
Rendum Vittaal Inbam Engae
Paasamum Panthamum Pogumaa


Valarpiraiyai Pudhu Uravai
Thodarkadhaiyaai Ezhuthavaa
Valarpiraiyai Pudhu Uravai
Thodarkadhaiyaai Ezhuthavaa
Ullam Appothum Ippothum Eppothumunnodu

Senthoora Kangal Sirikka
En Chinna Kannan Unnai Theda
Nilaa Nilaa Odi Vaa Nillaamal Odivaa

Pillai Ullam Vellai Endru
Kallam Kuttram Illaiyendru
Aadava Paadavaa Koodavaa
Pillai Ullam Vellai Endru
Kallam Kuttram Illaiyendru
Aadava Paadavaa Koodavaa

Siru Kuzhanthai Oru Kavithai
Adhai Padikka Arugil Vaa
Siru Kuzhanthai Oru Kavithai
Adhai Padikka Arugil Vaa
Ennam Onnodu Onnaaga Nenjodu Nenjaaga

Senthoora Kangal Sirikka
En Chinna Kannan Unnai Theda
Nilaa Nilaa Odi Vaa Vaa Nillaamal Odivaa Vaa
Nilaa Nilaa Odi Vaa Nillaamal Odivaa

Senthoora Kangal Sirikka Song Lyrics From Mananthal Mahadevan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies