Sir Ungalathan Sir

Sir Ungalathan Sir Lyric In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

சார் உங்களத்தான் சார் உங்கள் உத்தரவின்றி உள்ளே வந்தேன் மன்னிக்கணும் சார் நான் உங்களைப் போலே படிச்சவன் இல்லை சிந்திக்கணும் சார்

சார் உங்களத்தான் சார்

அட என்னங்க சாமி குழப்பம் அத சொல்லுங்க சாமி எனக்கும் அட என்னங்க சாமி குழப்பம் அத சொல்லுங்க சாமி எனக்கும்

எல்லாம் இருக்குது வசதி இதில் எப்படி வந்தது அசதி எல்லாம் இருக்குது வசதி இதில் எப்படி வந்தது அசதி அது கிடக்குது கழுத விட்டுத் தள்ளுங்க நடக்கிற வழிய மேலே பாருங்க

சார் உங்களத்தான் சார் உங்கள் உத்தரவின்றி உள்ளே வந்தேன் மன்னிக்கணும் சார் நான் உங்களைப் போலே படிச்சவன் இல்லை சிந்திக்கணும் சார்

பானைப் பிடித்தவள் பாக்கியம்தாங்க படிப்படியாக ஒசந்து வந்தீங்க பானைப் பிடித்தவள் பாக்கியம்தாங்க படிப்படியாக ஒசந்து வந்தீங்க அவங்க நெருங்க நெனச்சாலும் சமயத்திலே நீங்க எட்ட முடியாத இமயத்திலே எட்ட முடியாத இமயத்திலே


நீங்க கொட்டி குவிச்சாலும் சட்டி நிறைஞ்சாலும் ஒட்டி உறவாட வேணாமா ஒட்டி உறவாட வேணாமா

நீங்க கொட்டி குவிச்சாலும் சட்டி நிறைஞ்சாலும் ஒட்டி உறவாட வேணாமா பெத்த மகள் கூட மட்டு மரியாதை விட்டு பேசும் நிலை வரலாமா மரியாதை விட்டு பேசும் நிலை வரலாமா

பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு படுத்த நேரத்தில் தூக்கம் வந்துச்சு பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு படுத்த நேரத்தில் தூக்கம் வந்துச்சு

பதவி வந்துச்சு காசு பணமும் வந்துச்சு பதவி வந்துச்சு காசு பணமும் வந்துச்சு பசியும் தூக்கமும் பறந்திடுச்சு பசியும் தூக்கமும் பறந்திடுச்சு

காய்ச்ச மரம்தாங்க கல்லடி வாங்கும் நல்ல மனம்தாங்க சொல்லடி வாங்கும் காய்ச்ச மரம்தாங்க கல்லடி வாங்கும் நல்ல மனம்தாங்க சொல்லடி வாங்கும்

பட்டா தெரியும் சுட்டா தெரியும் முட்டாள் வாழ்க்கை மேலுன்னு புரியும் முட்டாள் வாழ்க்கை மேலுன்னு புரியும்


Lyrics By : Kannadasan

Sir Ungalaththaan Sir
Ungal Uththaravindri Ullae Vanthaen
Mannikkanum Sir
Naan Ungalai Polae Padichchavan Illai
Sinthikkanum Sir

Sir Ungalaththaan Sir

Ada Ennanga Saami Kuzhappam
Adha Sollunga Saami Enakkum
Ada Ennanga Saami Kuzhappam
Adha Sollunga Saami Enakkum

Ellaam Irukkuthu Vasathi
Idhil Eppadi Vanthathu Asathi
Ellaam Irukkuthu Vasathi
Idhil Eppadi Vanthathu Asathi
Adhu Kidakkuthu Kazhutha Vittu Thallunga
Nadakkira Vazhiya Melae Paarunga

Sir Ungalaththaan Sir
Ungal Uththaravindri Ullae Vanthaen
Mannikkanum Sir
Naan Ungalai Polae Padichchavan Illai
Sinthikkanum Sir

Paanai Pidiththaval Baakkiyamthaanga
Padipadiyaaga Osanthu Vantheenga
Paanai Pidiththaval Baakkiyamthaanga
Padipadiyaaga Osanthu Vantheenga
Avanga Nerunga Nenachchaalum Samayaththilae
Neenga Etta Mudiyaatha Imayaththilae
Etta Mudiyaatha Imayaththilae


Neenga Kotti Kuvichchaalum
Satti Nirrainjaalum
Otti Uravaada Venaamaa
Peththa Magal Kooda Mattu Mariyaathai
Vittu Pesum Nilai Varalaamaa
Mariyaathai Vittu Pesum Nilai Varalaamaa

Pasiyum Irunthuchchu Rusiyum Irunthuchchu
Pasiyum Irunthuchchu Rusiyum Irunthuchchu
Paduttha Neraththil Thookam Vanthuchchu
Pasiyum Irunthuchchu Rusiyum Irunthuchchu
Paduttha Neraththil Thookam Vanthuchchu

Padhavi Vanthuchchu Kaasu Panamum Vanthuchchu
Padhavi Vanthuchchu Kaasu Panamum Vanthuchchu
Pasiyum Thookamum Paranthiduchchu
Pasiyum Thookamum Paranthiduchchu

Kaaichcha Maramthaanga Kalladi Vaangum
Nalla Manamthaanga Solladi Vaangum
Kaaichcha Maramthaanga Kalladi Vaangum
Nalla Manamthaanga Solladi Vaangum

Pattaa Theriyum Suttaa Theriyum
Muttaal Vaazhkkai Melunnu Puriyum
Muttaal Vaazhkkai Melunnu Puriyum

Sir Ungalathan Sir Song Lyrics From Hitler Umanath | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies