Sollappur Raja Kolappoor Rani

Sollappur Raja Kolappoor Rani Lyric In English


மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ் பி ஷைலஜா

பாடல் ஆசிரியர்  : வாலி

சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி ஜோடி சேரும் நேரமோ சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி ஜோடி சேரும் நேரமோ ராஜராஜன் ராணி பக்கத்தில் ராணி பார்வை அம்மம்மா வெட்கத்தில் ஊடல் கொண்டாடுமோ காமதேவன் பாணம் பாய்ந்தால் காமதேவன் பாணம் பாய்ந்தால் காதல் கும்மாளமோ

சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி ஜோடி சேரும் நேரமோ ராஜராஜன் ராணி பக்கத்தில் ராணி பார்வை அம்மம்மா வெட்கத்தில் ஊடல் கொண்டாடுமோ காமதேவன் பாணம் பாய்ந்தால் காதல் கும்மாளமோ அனைவரும் : காதல் கும்மாளமோ

வேடிக்கை வேஷங்கள் கேளிக்கை கோஷங்கள் மேளங்கள் தாளங்கள் மேல்நாட்டு கீதங்கள் கூடும் பேரின்பமோ காட்சி ஆரம்பமோ மேடைகள் மேலே மின்னல்கள் போலே ஜாடைகள் காட்டி சிற்றிடை ஆட்டி ஆடும் நாளல்லவோ அனைவரும் : பாடும் பொழுதல்லவோ


தேசங்கள் போனாலும் பாசங்கள் போகாமல் பார்வைகள் ஏதேதோ பாஷைகள் பேசாதோ மீண்டும் ஒன்றாகலாம் நாளை கொண்டாடலாம் யோகங்கள் இன்று உச்சத்தில் நின்று ஆட்டங்கள் போடும் பாட்டுகள் பாடும் வேளை இதுவல்லவோ அனைவரும் : காலம் இனிதல்லவோ

சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி ஜோடி சேரும் நேரமோ ஜோடி சேரும் நேரமோ

ஏமாளி ராஜாக்கள் காதோரம் பூச்சூட நாமிங்கு போராட நேரங்கள் கை கூட நெஞ்சம் சூடேறுமோ எண்ணம் ஈடேறுமோ பூவண்டு நான்தான் வட்டங்கள் போட பூச்செண்டு நான்தான் திட்டங்கள் போட வீரம் பாராட்டுமே அனைவரும் : வெற்றி தாலாட்டுமே

சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி ஜோடி சேரும் நேரமோ ராஜராஜன் ராணி பக்கத்தில் ராணி பார்வை அம்மம்மா வெட்கத்தில் ஊடல் கொண்டாடுமோ காமதேவன் பாணம் பாய்ந்தால் காதல் கும்மாளமோ அனைவரும் : காதல் கும்மாளமோ


Lyrics By : Vaali

Solaappur Raja Kolappur Rani
Jodi Serum Neramo
Solaappur Raja Kolappur Rani
Jodi Serum Neramo
Rajarajan Rani Pakkathil
Rani Paarvai Ammammaa Vetkathil
Oodal Kondaadumo
Kaamadevan Baanam Paainthaal
Kaamadevan Baanam Paainthaal
Kathal Kummalamo

Solaappur Raja Kolappur Rani
Jodi Serum Neramo
Rajarajan Rani Pakkathil
Rani Paarvai Ammammaa Vetkathil
Oodal Kondaadumo
Kaamadevan Baanam Paainthaal
Kathal Kummalamo
All : Kathal Kummalamo

Vedikkai Veshangal Kelikkai Koshangal
Melangal Thalangal Melnaattu Geethangal
Koodum Perinbamo Katchi Arambamo
Medaigal Mele Minnalgal Pole
Jaadaigal Kaatti Sitridai Aatti
Aadum Naalallavo
All : Paadum Pozhuthallavo

Dhesangal Ponaalum Paasangal Pogaamal
Paarvaigal Yethetho Baashaigal Pesaatho
Meendum Ondraagalam Naalai Kondaadalam
Yogangal Indru Uchathil Nindru
Aattangal Podum Paattugal Paadum
Velai Ithuvallavo
All : Kaalam Inithallavo


Solaappur Raja Kolappur Rani
Jodi Serum Neramo
Jodi Serum Neramo

Yemaali Rajakkal Kathoram Poochooda
Naamingu Poraada Nerangal Kai Kooda
Nenjam Sooderumo Ennam Eederumo
Poovandu Naanthan Vattangal Poda

Poochendu Naanthaan Thittangal Poda
Veeram Parattume
All : Vetri Thalattume

Solaappur Raja Kolappur Rani
Jodi Serum Neramo
Rajarajan Rani Pakkathil
Rani Paarvai Ammammaa Vetkathil
Oodal Kondaadumo
Kaamadevan Baanam Paainthaal
Kathal Kummalamo
All : Kathal Kummalamo

Sollappur Raja Kolappoor Rani Song Lyrics From Santhippu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies