Sulthan

Sulthan Lyric In English

பாடகர்கள் : தீபக் ப்ளூ, கோவிந்த் பிரசாத், யோகிசேகர், மோகன் கிருஷ்ணா, சந்தோஷ் வெங்கி, சச்சின் பஸ்ரூர், ரவி பஸ்ரூர், புனீத் ருத்ரனாக், மனிஷ் தினகர் மற்றும் வைஷ்

பாடலாசிரியர் : மதுர கவி

அனைவரும் : ரண ரண ரண ரண தீரா இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா ரண ரண ரண ரண தீரா நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா

அனைவரும் : ரண ரண ரண ரண தீரா கொடி நாட்டும் கம்பீர சூரா ரண ரண ரண ரண தீரா திசை எட்டும் முட்டும் படை தீரா

அனைவரும் : கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும் சின வெப்ப வேங்கையே கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும் நர யுத்த ஆழியே

அனைவரும் : தரணி எரியுது தகதகவெனவே மழையாய் வந்தாய் முகில் வீரா அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற அச்சம் தீர்த்தாய் அதிகாரா

அனைவரும் : தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா (3)

அனைவரும் : படபடக்கும் ரண போர்க்களனே நடல சுடல வனத்தானே சடசடக்கும் ஜக பிரளயனே கடிய கொடிய சினத்தானே

அனைவரும் : யுத்த களத்தில் ஏறி கத்தி பொறி வீசி ரத்த களரியிலே நித்தம் இளைப்பாறி மொத்த வஞ்சகரை கொத்தி கொடலுருவி சத்தம் போக்கும் ஒரு சுத்தமானுடனே

அனைவரும் : கவ்வி விடும் கட்டு வீரியனே கடாரனை கொண்டான் நீயே ஜகம் அதிர வெல்லும் ரௌத்திரனே குறி வெச்சி குதறிவிடுவாயே

அனைவரும் : தரணி எரியுது தகதகவெனவே மழையாய் வந்தாய் முகில் வீரா அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற அச்சம் தீர்த்தாய் அதிகாரா

அனைவரும் : ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய்

அனைவரும் : ரண ரண ரண ரண தீரா இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா ரண ரண ரண ரண தீரா நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா

அனைவரும் : ரண ரண ரண ரண தீரா கொடி நாட்டும் கம்பீர சூரா ரண ரண ரண ரண தீரா திசை எட்டும் முட்டும் படை தீரா

அனைவரும் : கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும் சின வெப்ப வேங்கையே கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும் நர யுத்த ஆழியே

அனைவரும் : தரணி எரியுது தகதகவெனவே மழையாய் வந்தாய் முகில் வீரா அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற அச்சம் தீர்த்தாய் அதிகாரா

அனைவரும் : தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா (3)

Lyrics By : Madhurakavi

All : Rana Rana Rana Rana Dheera
Idi Kottum Aagrosa Soora
Rana Rana Rana Rana Dheera
Nara Narambu Theritherukum Dheera

All : Rana Rana Rana Rana Dheera
Kodinaattum Gambheera Soora
Rana Rana Rana Rana Dheera
Dhisai Yettum Muttum Padai Dheera

All : Karunjaambal Kakki
Rana Kang Veesum Sina Veppa Vengaye
Karam Veesi Thaakki Chira Vettayaadum
Mara Yuttha Aazhiye

All : Tharani Eriyithu Thaka Thaka Venave
Mazhai Yaai Mugil Veera
Adimaigal Nenjil Amdi Kidakkura
Achcham Theetthaai Adhikaraa

All : Dheera Dheera Dheera
Dheera Sura Sulthana
Dheera Dheera Dheera
Dheera Sura Sultana
Dheera Dheera Dheera
Dheera Sura Sulthana

All : Padapadakum Rana Pokalane
Nadala Sudala Vanaatane

All : Sada Sadakum Lagappalayane
Kadiya Kodiya Sinataane

All : Yutha Kalathil Yeri Kaththi Poriyeesi
Rathakkalariyile Nitham Laipaari
Motha Vanjagarai Kothi Kodaluruvi
Satham Pokkum Oru Suthamaakudane
Kavvi Vidum Katti Viriyane
Kadaarame Konda Neeye

All :  Jagam Adhita Yellum Routhirane
Kuri Vechi Kudharividuvaye

All : Tharani Eriyithu Thaka Thaka Venave
Mazhai Yaai Mugil Veera
Adimaigal Nenjil Amdi Kidakkura
Aachcham Theetthaai Adhikaraa

All : Jai Jai Jai
Jai Jai Jai

All : Rana Rana Rana Rana Dheera
Idi Kottum Aagrosa Soora
Rana Rana Rana Rana Dheera
Nara Narambu Theritherukum Dheera

All : Rana Rana Rana Rana Dheera
Kodinaattum Gambheera Soora
Rana Rana Rana Rana Dheera
Dhisai Yettum Muttum Padai Dheera

All : Karunjaambal Kakki
Rana Kang Veesum Sina Veppa Vengaye
Karam Veesi Thaakki Chira Vettayaadum
Mara Yuttha Aazhiye

All : Tharani Eriyithu Thaka Thaka Venave
Mazhai Yaai Mugil Veera
Adimaigal Nenjil Amdi Kidakkura
Achcham Theetthaai Adhikaraa

All : Dheera Dheera Dheera
Dheera Sura Sulthana
Dheera Dheera Dheera
Dheera Sura Sultana
Dheera Dheera Dheera
Dheera Sura Sulthana

Sulthan Song Lyrics From Kgf Chapter 2 | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies