80’s Kid

80’s Kid Song Lyrics In English


அடியே நான் எய்டீஸ் கிட்டு தேவை இல்ல ஆர்குட்டு நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு அக்ரஹார பால் ஸ்வீட்டு அழகுலதான் நீ கியூட்டு நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு

பட்டர்ப்ளை ஹார்ட்டு அட அடிக்குது என் பீட்டு உன்ன பாலோ பண்ணபோறேன் ஆடோ என் ப்ளைட்டு அட பெட்ரோமாக்ஸ் லைட்டு நீதான் டி ரொம்ப ப்ரைட்டு நீ கோலம் போடும் ஸ்டைலு ரொம்ப ரொம்ப ஹாட்டு

அடியே நான் எய்டீஸ் கிட்டு தேவை இல்ல ஆர்குட்டு நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு அக்ரஹார பால் ஸ்வீட்டு அழகுலதான் நீ கியூட்டு நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு

நீதான் என் வைட் ரைஸ் பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு ஆவேண்டி உனக்கிங்க பாஸு வாடி என் ஹை ப்ரீடு அடிப்பேன்டி உன்ன சைட்டு என் லைப் ஷை டைப்பு போட்டு

நா மைக் மோகன் பேணுபேணு அடி பாடுவேன் ரொமேன்சு ட்யூனுட்யூனு நீ டக்கரான தேனு நீதான் என் மூனு

நான் சக்திமான் பவரு பவரு உன்ன பாத்தா ஏறும் சுகரு சுகரு உன்ன கட்டிகட்டி தூக்க போறேன் நீ என்னோட ப்லவரு

நீதான் என் வைட் ரைஸ் பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு ஆவேண்டி உனக்கிங்க பாஸு வாடி என் ஹை ப்ரீடு அடிப்பேன்டி உன்ன சைட்டு என் லைப் ஷை டைப்பு போட்டு அடியே


அடியே நான் எய்டீஸ் கிட்டு கிடைக்குதடி ஹை வோல்டு நீ கோல்டு மை சோலு பிகரு நீதான் டி செம பயறு ஸ்வெட் ஆச்சு என் உயிரு மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு

பேக்ரவுண்டு உன்னோட சௌண்டுசௌண்டு பீல் ஆகுது என்னோட மைண்டுமைண்டு நான் பாட்ட போட போறேன் நீ என்னோட லேண்டு

கோவப்படாத குயிலு குயிலு நான் பாக்கணும் உன்னோட ஸ்மைல் ஸ்மைல் நான் ஜேம்ஸ் பாண்டு ஆளு அடி நீதான் என் கேலு

அடியே நான் எய்டீஸ் கிட்டு கிடைக்குதடி ஹை வோல்டு நீ கோல்டு மை சோலு பிகரு நீதான் டி செம பயறு ஸ்வெட் ஆச்சு என் உயிரு மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு

எய்டீஸ் கிட்டு பால் ஸ்வீட்டு ஸ்வீட் ஹார்ட்டு வர்க்க்கௌட்டு