Aadum Mayil Venuma |
---|
ஆடும் மயில் வேணுமா ஆஆஆ
பாடும் குயில் வேணுமா ஓஓஒஓஓஓ
அழகான அன்னபட்சி வேணுமா
ஆடும் மயில் வேணுமா
பாடும் குயில் வேணுமா
அழகான அன்னபட்சி வேணுமா
ஆடும் மயில் வேணுமா
பாடும் குயில் வேணுமா
அழகான அன்னபட்சி வேணுமா
வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா
அமுதான நிலைக் காண
வாராயோ ராஜா
அன்பே எங்கள் இன்பமே
என்றும் வாடாத ரோஜா
கண்ணும் கண்ணும் பேசுது
காதல் வலை வீசுது
கண்ணும் கண்ணும் பேசுது
காதல் வலை வீசுது
காரணம் என்னவென்று சொல்லுது
கண்ணும் கண்ணும் பேசுது
காதல் வலை வீசுது
காரணம் என்னவென்று சொல்லுது
இந்த வண்ண மலர் கண்டு
இங்கே வட்டம் போடும் வண்டு
இந்த வண்ண மலர் கண்டு
இங்கே வட்டம் போடும் வண்டு
அது எண்ணி எண்ணி தன்னாலே ஏங்குது
இந்த மலராக வண்டித் தேடி போகுமா
தேன் மது மாறி போனால் இன்பம் காணுமா
ஆஆஆஆ
ஓஓஒஒ
இந்த மலராக வண்டித் தேடி போகுமா
தேன் மது மாறி போனால் இன்பம் காணுமா
ஆடும் மயில் வேணுமா
பாடும் குயில் வேணுமா
அழகான அன்னபட்சி வேணுமா
வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா