Aadupuli Aattam |
---|
ஹேய்ய்
எப்பா ஈஸ்வரா
ஆடுபுலி ஆட்டம்
ஆடு ஓடி போச்சு
தேடி போறார் சாரு
சொல்வதிங்கு யாரு
தப்பு ஒன்னு செஞ்சு
தப்பு தப்பா போச்சு
எக்கு தப்பா இங்க
சிக்கி கொண்டதாரு
பாவம் சாரு
பாவம் ப்ரண்டு
அத விட இன்னும்
பாவம் பொண்ணு
நாயம் தர்மம்
எக்ஸ்பிரி ஆச்சு
நெனப்புக்கு சரினா
சரியென ஆச்சு
மதிலுல போற
ஓணா புடிச்சு
மடியில சொருகுன
கதையா ஆச்சு
கதையா ஆச்சு
ஹேய் ஹேய் ஹேய்
நானா நன்ன நானா
நானா நன்ன நன்ன
நானாநன்ன நானா
கண்ணுல வெளக்கெண்ணை
ஊத்தி தேடுறான்
சிக்கல சிக்கவே இல்லை
எங்கே போனாலோ
லைட்டா நீ நினைச்சா
மேட்டரில் இப்போ
லைப்யே பியூஸ் போய்டுச்சே
ஸ்கெட்ச்யே போடாம
எஸ்கேப் ஆகிட்டா
ஐயோ கூண்டுக்குள்ள
மாட்டி கிட்ட எலி நீயே
கெட்டவன் எல்லாம்
கட்டம் கட்டிட்டான்
உன் கையில் அவ மாட்டலன
பலி நீயே
பெட்ரோல் ரேட்டு ஏறுறது போல்
இவன் கிரைம் ரேட்டும்
இப்போ எகிறி போச்சு
எகிறி போச்சு
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆடுபுலி ஆட்டம்
ஆடு ஓடி போச்சு
தேடி போறார் சாரு
சொல்வதிங்கு யாரு
தப்பு ஒன்னு செஞ்சு
தப்பு தப்பா போச்சு
எக்கு தப்பா
சிக்கி கொண்டதாரு
பாவம் சாரு
பாவம் ப்ரண்டு
அத விட இன்னும்
பாவம் பொண்ணு
நாயம் தர்மம்
எக்ஸ்பிரி ஆச்சு
நெனப்புக்கு சரினா
சரியென ஆச்சு
மதிலுல போற
ஓணா புடிச்சு
மடியில சொருகுன
கதையா ஆச்சு