Aaduthu Paar |
|---|
ஆடுது பார் பல அதிசயம் ஆட்டத்திலே இது பரவசம் ஆடுது பார் பல அதிசயம் ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்
ஆடுது பாடுது தேடுது கூடுது பாரடி எது நிஜம் ஆடுது பாடுது தேடுது கூடுது பாரடி எது நிஜம்
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா