Aahaha…Aasai Theera Aadalame |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
ஆஹாஹாஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே ஆஹாஹாஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே
ஆஹாஹாபேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே ஆஹாஹாபேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே
ஆஹாஹாஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே
வீசுதே வீசுதே இளந்தென்றல் வந்து பூசுதே மணம் மேலே வலை வீசி என் முன்னாலே விளையாடும் உம்மைப் போலே
வீசுதே இளந்தென்றல் வந்து பூசுதே மணம் மேலே வலை வீசி என் முன்னாலே விளையாடும் உம்மைப் போலே
அடி கண்ணு நாமினி ஒண்ணு பாரடி கண்ணு நாமினி ஒண்ணு அன்பாலே இன்ப கீதம் பாடலாமே ஊஞ்சல் மேலே
இருவர் :
ஆஹாஹாஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே
ஆஹாஹாபேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே
ஆஹாஹாஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே
வானம்பாடி ஜோடி போலே வாழலாம் இனிமேலே கண்ணாளா காதலினாலே நாம் ஒன்றாய் சேர்ந்ததினாலே
வானம்பாடி ஜோடி போலே வாழலாம் இனிமேலே கண்ணாளா காதலினாலே நாம் ஒன்றாய் சேர்ந்ததினாலே
உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று உல்லாச வானிலே உலாவலாமே ஊஞ்சல் மேலே
ஆஹாஹாஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே
ஆஹாஹாபேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே
ஆஹாஹாஊஞ்சல் மேலே ஹோ ஹோ ஹோ ஊஞ்சல் மேலே ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே