Aala Izhukkudhu Kannuthaan

Aala Izhukkudhu Kannuthaan Song Lyrics In English


பாடலாசிரியர் : கலைஞானம்

ஆள இழுக்குது கண்ணுதான் அது என்னை மயக்குற பொண்ணுதான் ஆள இழுக்குது கண்ணுதான் அது என்னை மயக்குற பொண்ணுதான் அம்மாளு இடையோ கும்மாளம் போடுது அம்மாளு இடையோ கும்மாளம் போடுது ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்

ஆள இழுக்குது கண்ணுதான் அது உன்னை மயக்குற பொண்ணுதான் ஆள இழுக்குது கண்ணுதான் அது உன்னை மயக்குற பொண்ணுதான் அம்மாளு இடையோ கும்மாளம் போடுது ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்

பட்டாம்பூச்சியிலே பலவிதம் இவ பட்டும் படாம ஒரு விதம் பட்டாம்பூச்சியிலே பலவிதம் இவ பட்டும் படாம ஒரு விதம்

ஆத்தாடி இவளொரு அதிசயம் அத ராத்திரிக்கு சொல்லுறேன் ரகசியம் ஆத்தாடி இவளொரு அதிசயம் அத ராத்திரிக்கு சொல்லுறேன் ரகசியம்

இளமை சிறக விரிக்குது அது இன்பம் காண பறக்குது இளமை சிறக விரிக்குது அது இன்பம் காண பறக்குது அளவுக்கு மீறி சுகத்த கொடுக்குது ஆனாலும் பெண்மை அதனை தடுக்குது

ஆள இழுக்குது கண்ணுதான் அது என்னை மயக்குற பொண்ணுதான் ஹான் அம்மாளு இடையோ கும்மாளம் போடுது ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்


முத்தம் ஒன்னு தரலாமா அதில் சத்தம் கொஞ்சம் வரலாமா ஆங் முத்தம் ஒன்னு தரலாமா அதில் சத்தம் கொஞ்சம் வரலாமா

நம்ம பெத்தவங்க சரி சொன்னா இங்க மத்தவங்க தடை என்ன நம்ம பெத்தவங்க சரி சொன்னா இங்க மத்தவங்க தடை என்ன

ஆள இழுக்குது கண்ணுதான் அது என்னை மயக்குற பொண்ணுதான் அம்மாளு இடையோ கும்மாளம் போடுது ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்

தானேதனனே தன்னனா தனதன்னான தனனேதன்னனா தன்னானேதானே தன்னானேதானே இருவர் : தானே தன்னானே அட்டகாசம்தான்