Aalaana Aalillaiyo

Aalaana Aalillaiyo Song Lyrics In English


ஆளான ஆளில்லையோ
அழகான முகமில்லையோ

அரும்பான மீசைக்குள்ள
ஆச வச்ச துரையில்லையோ

ஆச வச்ச துரையில்லையோ

ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்
ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்
சாலக்காரிய சரசக்காரிய
ஆளப் பார்த்து பாடும் சிங்கா
சாலக்காரிய சரசக்காரிய
ஆளப் பார்த்து பாடும் சிங்கா

ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா
ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

தண்டை போட்டு வளையல் போட்டேன்
அளந்து வச்சேன்டி ரவிக்கை தச்சேன்டி

மூஞ்சிய பாரு

கொண்டை போட்டு குலுங்கும் சிறுக்கி
எங்கே போறேடி என்னை பாரேன்டி

பார்த்ததெல்லாம் போதுமய்யா
பச்சை குடிச்ச ஆளு ஐயா
துரைய பாரேன் என்ன ஜோக்கு
தொட்டுப் பார்த்தா கெட்டேன் நானே

ஹேஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்

சாலக்காரா சரசக்காரா
ஆளப் பார்த்து பாடும் சிங்கா

சண்டை போட்டா லாபமில்லை
ஐஸூ வையடியோ நைஸூ பண்ணடியோ
கட்டி புடிடா தட்டி குடுடா
மானக் குறத்தியடா மனசை திருத்திக்கோடா
ஹே ஹேஹேஹே


நல்ல புத்தி சொல்லுடாப்பா
நாலும் கெட்ட ஆளுடாப்பா
அவரை பார்த்தா
இவருக்கென்ன
பொண்ணு நெனச்சா விடுவாளா

அடியே ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்

சாலக்காரா சரசக்காரா
ஆளப் பார்த்து பாடும் சிங்கா

வாங்க சாமி வளர்ந்த சாமி
இங்கே உனக்காச்சு பங்கு எனக்காச்சு

அட்றா சக்கை

அள்ளிப்போடு அளந்து போடு
தொட்டி நிறைஞ்சாச்சு தட்டி எடுத்தாச்சு

கெட்டிக்காரன் பொண்டாட்டி நீ
எட்டுப் பேரை ஏமாத்துவ
நடத்து கண்ணு குறத்தி பொண்ணு
நாளை இவரு நம்ம கிட்ட

ஹா ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்

சாலக்காரிய சரசக்காரிய
ஆளப் பார்த்து பாடும் சிங்கா

ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

இருவர் : ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா