Aalangkatti Mamazhaiyam |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது
ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது
ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம்
ஓர் துளி தோளில் ஆட ஓர் துளி மார்பில் ஓட ஓர் துளி தோளில் ஆட ஓர் துளி மார்பில் ஓட
தேகம் முழுவதும் வழியுது நனையுது நீரும் தேனாக ஆஆஹ்ஆஆ இனிப்பதென்ன மணப்பதென்ன இனிப்பதென்ன மணப்பதென்ன ஏனோ ஏனோ நீயே சொல்
ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது
ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம்
ஓஒரு ரோசாத் தோட்டம் வா என ஜாடை காட்டும் ஓஒரு ரோசாத் தோட்டம் வா என ஜாடை காட்டும்
சேலைச் சிறகினில் இரவினில் உறவினில் ஏதோ ஏதோ ஆஆஹ்ஆஆ விடியும் வரை முடியும் வரை விடியும் வரை முடியும் வரை ஆடல் பாடல் போதாதா
ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது
ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம்