Aamam Sami Nee Aasami |
---|
ஆஹான் ஆஹான் ஆஹான்
ஆஹான் ஆஹான் ஆஹான்
ஆஹான் ஆஹான்
ஏ ஹே ஏ ஹே
ஆ ஆ ஆ
ம்ம் ம்ம் ம்ம்
ஏ ஹே ஏ ஹே ஏ ஹே
ஏ ஹே ஏ ஹே ஏ ஹே
ஆமாம்சாமி
ஆமாம்சாமி
நீ ஆசாமி
நீ ஆசாமி
சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்
ஆமாம்சாமி
ஆமாம்சாமி
நீ ஆசாமி
நீ ஆசாமி
சோளக் காட்டுல ஆளில்லையே
சோளக் காட்டுல ஆளில்லையே
பாடியே போகலாம் ஜோடியா மேயலாம்
பாடியே போகலாம் ஜோடியா மேயலாம்
மயக்கம் தெளிய மருந்து இருக்கு
எடுத்துக் குடிங்க இதழில் இருக்கு
ஆமாம்சாமி
ஆமாம்சாமி
நீ ஆசாமி
நீ ஆசாமி
சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்
ஆமாம்சாமி
ஆமாம்சாமி
நீ ஆசாமி
நீ ஆசாமி
என்னை மாத்துற ஏமாத்துற
என்னை மாத்துற ஏமாத்துற ஆஹான்
என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே
என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே
கொழுந்து விட்டதே கொடிய நெருப்பு
எழுந்து விட்டதே பருவ கிறுக்கு
ஆமாம்சாமி
ஆமாம்சாமி
நீ ஆசாமி
நீ ஆசாமி
சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்
ஆமாம்சாமி
ஆமாம்சாமி
நீ ஆசாமி
நீ ஆசாமி
லால் லா லால் லா
லால் லா லால் லா
லால் லா லால் லா
லால் லா லால் லா