Aambalaingala Nenga |
---|
சசச்சசச்ச
ச்சே ச்சே ச்சே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா
வாள் பிடித்த
பரம்பரையில் வந்தவங்களா
புலி வால் பிடித்த
வீரர்களின் வாரிசுகளா
மேல் உதட்டில்
மீசை வச்ச பொம்பளைங்களா
அட வெத்து வேட்டு
சத்தம் போடும் மத்தளங்களா
சசச்சசச்ச
ச்சே ச்சே ச்சே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா
அந்த கால ஆம்பளைங்க
போர் புரிவாங்க
நல்ல ஆக்கமான வேலை செய்ய
ஏர் உழுவாங்க
இந்த காலம் நீங்க அதை
மறந்து விட்டிங்க
இனி இளிச்சிவாயன் பட்டம் வாங்க
பொறந்துவிட்டீங்க
சசச்சசச்ச
ச்சே ச்சே ச்சே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா
காந்தி என்னும் வீர மகன்
பிறந்த நாடுங்க
நல்ல கடமை சொன்ன அறிஞர்
அண்ணா வளர்ந்த நாடுங்க
நீங்க கூட இந்த நாட்டு
மனிதர் தானுங்க
எனக்கு நேரம் இல்லை
சீக்கிரமா வளையல் போடுங்க
சசச்சசச்ச
ச்சே ச்சே ச்சே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ச்சேச்சே