Aana Aavanna |
---|
தானானா தனனா
தானனா னானா தனனனா
தானானா தனனா
தானனா னானா னா
ஆனா ஆவன்னா ஈனா
அத அறிவிக்க வந்தவன்
ஆண்டவனா
கானா கானன்னா கீனா
எங்க கண்ண திறந்தானா
அடிதம் தம்
அடி தம் தம்
அடி தம்பரே தம்பரே
அடி தம்பரே தம்
புள்ளி மானே புள்ளி மானே
நான் எழுதுற எழுத்துக்கு
புள்ளி கொடு
பூங்குயிலே பூங்குயிலே
எம் பாட்டுக்கு பதில கொடு
அடிதம் தம்
அடி தம் தம்
அடி தம்பரே தம்பரே
அடி தம்பரே தம்
சரிதானா முறைதானா
அடி பூக்களின் தலையில் பாறைகளா
கல்லாமல் வெல்லாமல் நாம்
கண்ணீர் பிறவிகளா
கல்லாத ஒரு ஜாதி
கல்வியும் கற்று விடுமா
மண்ணாலும் சிறுகூட்டம்
வின்வெளி தொட்டுவிடுமா
வின்வெளித் தொட்டுவிடுமா
ஆனா ஆவன்னா ஈனா
அத அறிவிக்க வந்தவன்
ஆண்டவனா
கானா கானன்னா கீனா
எங்க கண்ண திறந்தன்னா
இளமையில் கல்
என்று சொன்னால்
அது செங்கல் சுமக்கும் வேலையல்ல
எழுத்தை நாம் கற்று கொண்டால்
அட இனி மேல் ஏழையல்ல
இனி மேல் ஏழையல்ல
தானானா தனனா
தானனா னானா னா