Aapakari Aapakari |
|---|
சொயின் சொயின்
சொயின் ஆ சொயின்
சொயின் சொயின் சொயின்
சொயின் சொயின் ஆ சொயின்
சொயின் சொயின்
ஹேய் ஆப்பக்காரி
ஆப்பக்காரி அஜால் குஜால்
ஆப்பக்காரி மாட்டி கிட்டா
மஜாகச்சேரி
சொயின் சொயின்
சொயின் ஆ சொயின்
சொயின் சொயின்
ஹேய் ஆப்பக்காரி
ஆப்பக்காரி அஜால் குஜால்
ஆப்பக்காரி மாட்டி கிட்டா
மஜாகச்சேரி
மந்திரிச்ச தகடு
ஒன்னு வச்சிருக்கா ஒக்கா
மக்கா தந்திரமா அதுல
கொஞ்சம் மை தடவி
பாரு மக்கா
ஜான் புள்ள ஆனாலும்
ஆண் புள்ள நாமடா ஏணி வச்சி
ஏறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா
மந்திரிக்கிது மாராப்பு
எந்திரிக்கிது வீராப்பு சங்கதி
அது ஜோராப்பு வா மாப்பு
கொக்கோகோ கோ
கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கோ கோ கோ
ஹேய் ஆப்பக்காரி
ஆப்பக்காரி அஜால் குஜால்
ஆப்பக்காரி மாட்டி கிட்டா
மஜாகச்சேரி ரே ரே ரி ரி ரி ரி
பின்னி பின்னி பெடல்
எடுத்து பிரிச்சு மேஞ்சிடவா
கண்ணில் உன்னை
கடைஞ்செடுத்து தண்ணி
கொஞ்சம் காட்டிடவா
கொக்கோகோ கோ
கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கோ கோ கோ
தப்பே இல்லா தப்பு
எது தத்துவம் பேசிடவா
தத்துவத்த பேசிக்கிட்டே
தப்பு தண்டா செய்திடவா
லந்து லந்து லந்து
நீ பண்ணிக்கடா லந்து
சந்துக்குள்ள பூந்து
படிக்கடா சிந்து
கட்டாந்தரை நீச்சலு
கையா முய்யங் கூச்சலு
கட்டி புடி வைத்தியம்
போயே போச்சு காச்சலு
சொயின் சொயின்
சொயின் ஆ சொயின்
சொயின் சொயின்
விஷ்லிங் :
ஆன் அசக் ஆன் அசக்
காத்தடிக்கும் பம்பு
என்ன மூச்சி ஏறி இறங்குதடா
பியூசு போன பல்பு கூட பிரகாசமா
எரியுதடா
கொக்கோகோ கோ
கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கோ கோ கோ
அட்டகாச அழகு எல்லாம்
ஆட்டைய போடுங்கடா அத்துமீறி
போயி கூட அலப்பறை பண்ணுங்கடா
பள்ளத்தாக்கு குள்ள
ஹே பூத்திருக்கு முல்லை
பாய வேணும் மெல்ல சுகம்
இருக்கு அள்ள
வில்லங்கத்த பார்த்து
தான் விலாவரி தெரிஞ்சிக்க
வேர்த்து ஊத்தும் நேரந்தான்
பாலானது புரிஞ்சிக்க
ஆப்பக்காரி ஆப்பக்காரி
அஜால் குஜால் ஆப்பக்காரி
மாட்டி கிட்டா மஜாகச்சேரி
மந்திரிச்ச தகடு ஒன்னு
வச்சிருக்கா ஒக்கா மக்கா
தந்திரமா அதுல கொஞ்சம்
மை தடவி பாரு மக்கா
ஜான் புள்ள ஆனாலும்
ஆண் புள்ள நாமடா ஏணி வச்சி
ஏறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா
மந்திரிக்கிது மாராப்பு
எந்திரிக்கிது வீராப்பு சங்கதி
அது ஜோராப்பு வா மாப்பு
கொக்கோகோ கோ
கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கோ கோ கோ