Aaradi Chuvaru Thaan

Aaradi Chuvaru Thaan Song Lyrics In English


ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

காட்டாறும் இளங்குயில்களின்
பாட்டாறும்
காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ

ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

ஆழ்கடல் அலைகளும்
ஓயுமோ பிறர் ஆணையால் ஓ
பூமியில் மலைகளும் சாயுமோ
வெறும் சூறையால் ஓ
காவல் தனை தாண்டியே
காதல் இசை தீண்டுமே
நீ எங்கே ஓநான் அங்கே
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

ராத்திரி வலம் வரும் பால் நிலா
என்னை வாட்டுதே ஓ
நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில்
அனல் மூட்டுதே ஓ
வாடும் மலர் தோரணம்
நீயும் இதன் காரணம்
நீ எங்கே ஓநான் அங்கே
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

வானெல்லாம் நிலம் வளம்
நீரெல்லாம் உன்னை பார்க்கிறேன் ஓ

காத்திரு நலம் பெறும் நாள் வரும்
சிறை மீட்கிறேன் ஓ


போதும் படும் வேதனை
காதல் தரும் சோதனை

நீ எங்கே ஓநான் அங்கே
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே

கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

காட்டாறும் இளங்குயில்களின்
பாட்டாறும்

காவல் ஏற்குமோ
காதல் தோற்குமோ

ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே