Aarambam Indre Agattum |
|---|
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆஹ் ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆஹ் ஆ ஆஅ
அப்போது தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆஹ் ஆ ஆ
ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆஹ் ஆ ஆஅ
அப்போது தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
பொன்னான அங்கத்தையெல்லாம்
கண்ணாலே பார்த்தால் போதுமோ
ஆஹ் ஆஅ
கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆஹ் ஆ ஆ
ஆறேழு நாட்கள் போகட்டும்
ஹ்ம்ம் ம்ம்
அப்போது தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
முத்துச்சரம் வாழும் வண்ணம்
மெல்ல அணைத்தேன்
பத்து தரம் வாங்கிக் கொள்ள
நெஞ்சில் நினைத்தேன்
முத்தம் இடலாம்
கொஞ்சம் பொறுத்தால்
சத்தம் இடுவேன் இங்கு கொடுத்தால்
இருவர் : லலலலலலலலலலா
சட்டங்கள் திட்டங்கள் எல்லாம்
சந்திக்கும் வேளை ஏன் அம்மா
ஆஹ்ஆஅஆஅ
பட்டங்கள் பெற்றால் போதுமோ
பண்பாடு மாறிப் போகக் கூடுமோ
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆஹ் ஆ ஆ
ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆஹ் ஆ ஆ
அப்போது தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
