Aaru Padai |
|---|
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலைகொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை அந்த மலைதேடிவந்தோர் செழிக்கும் மலை எந்த மலைதேவாதி தேவரெல்லாம் தேடிவரும் மருத மலைஅஆஆஅஆஅமருத மலை மருத மலைமுருகா
ஆறு படை வேல்முருகாவா வா வாஅப்பனுக்கு வாத்தியாரே வா வா வாசுட்ட பழம் தந்தவனே வா வா வாசூரனையே வென்றவனே வா வா வா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகராமுருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகாவா வா வாஅப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல்வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
கொறவர் சாதியில பொன்னெடுத்து காட்டிபுதுமை செய்தாயே புரட்சி தெய்வம் நீதாயா
உலகம் எல்லாம் பார்த்ததெலாம் இன்றுமோதலில் வந்தது உண் மயில்தான் வேலையா
வலப்புறம் வள்ளிதான் இடப்புறம் தெய்வானைகலக்குற கந்தா நீ ரொம்ப கில்லாடிஎதிரிங்க வந்தாலே இடைவெளி இல்லாமபந்தாடும் வீரன் நீதானப்பா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகராமுருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
ஆறுபடை வேல்முருகா வா வா வாஅப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
பழத்தை யானை முகன் வாங்கி கொண்டதலேபதறி நின்றாயே எதுக்கு இந்த முன்கோவம்
தமிழர் சாமியென பேர் எடுத்த வேலாவணங்கி நின்னாலே கூடுதைய்யா உற்சாகம்
கணபதி தும்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கைஎதுக்குமே அஞ்சாத சுட்டி பையன் நீசிவனுக்கு புள்ளதான் மனம் ரொம்ப வெள்ளைதான்உன்னோட பாதம் தேடிவந்தேன்
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகராமுருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா வா வாஅப்பனுக்கு வாத்தியாரே வா வா வாசுட்ட பழம் தந்தவனே வா வா வாசூரனையே வென்றவனே வா வா வா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகராமுருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகராமுருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா