ஆச வெச்சேன் பாடல் வரிகள்

Starring Sarathkumar, Sakshi Shivanand
Movie Maanasthan
Music ByS. A. Rajkumar
Lyric By Nandalala
SingersSrinivas, Swarnalatha
Year 2004

Aasa Vechen Song Lyrics In English

ஆச வெச்சேன் அடங்கவில்ல
சோறு தண்ணி இறங்கவுமில்ல
தொண்டைக்குள் மீன் முள்ளாக
சிக்கிகிச்சு ஒரு வார்த்த

என் நெஞ்சு உன்னை கேக்குது
என்ன சொல்லி ஏமாத்த

தீ வெச்சு போகுது பூங்காத்து
நீ வந்து என்ன காப்பாத்து
ஆச வெச்சேன் அடங்கவில்ல
சோறு தண்ணி இறங்கவுமில்ல

அக்கம் பக்கம் பாத்து
ஒரு முத்தம் கேக்கும் மாமா
நீ சத்தம் போட்டு முத்தம்
வாங்கும் காலம் எப்போது

காச பொத்தி வைக்கும்
ஒரு கஞ்சா பைய போல
நீ மூடி மறச்சா
உன் அழகெல்லாம் பாக்கிறது எப்போது

என் மாமன் கட்டும் தாலி
தோளில் விழுவது எப்போது
மாசி வந்த பின்பு
நீ மாலை தேடு தப்பாது

அது வரை ஏது
இந்த பொண்ணுக்கு தூக்கம்
ஆசைகள் சொல்ல கூடாது
ஆசைகள் சொல்லி தீராது


ஆச வெச்சேன் அடங்கவில்ல
சோறு தண்ணி இறங்கவுமில்ல

ஈர கூந்தல் கொண்டு
என் முகம் துடைப்பது என்று
உன் வளையல் உடைந்து
முதுகில் கீறல் விழுவது எப்போது

கால் கொலுசில்
ஒன்று நான் காண வில்லை
என்று உம்மெத்தையில் கண்டு
தூக்கமும் கொண்டு சிரிப்பது எப்போது

உன் முத்தம் பட்டு
தேகம் குளிரும் காலம் எப்போது
என்னை சுட்ட காமம்
எரிந்தே போவது எப்போது

சிறு பிள்ளைக்கு நடுவே
நாம் தூங்குற தெப்போ

ஆசைகள் சொல்ல கூடாது
ஆசைகள் சொல்லி தீராது

ஆச வெச்சேன் அடங்கவில்ல
சோறு தண்ணி இறங்கவுமில்ல

தொண்டைக்குள் மீன் முள்ளாக
சிக்கிகிச்சு ஒரு வார்த்த
என் நெஞ்சு உன்னை கேக்குது
என்ன சொல்லி ஏமாத்த

தீ வெச்சு போகுது பூங்காத்து
நீ வந்து என்ன காப்பாத்து

Aasa Vechen Song Lyrics from movie Maanasthan. Aasa Vechen song sung by Srinivas, Swarnalatha. Aasa Vechen Song Composed by S. A. Rajkumar. Aasa Vechen Song Lyrics was Penned by Nandalala. Maanasthan movie cast Sarathkumar, Sakshi Shivanand in the lead role actor and actress. Maanasthan movie released on 2004