Aasai Ennai Viratta

Aasai Ennai Viratta Song Lyrics In English


ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட சுவரேறிதான்ஆவந்து குதிச்சேன் வாரியணைச்சேன் ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான் மனசுல பறக்கத்தான் தூங்காது

ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட சுவரேறிதான்ஆ வந்து குதிச்சே வாரியணைச்சே ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான் மனசுல பறக்கத்தான் தூங்காது

பூப்பூக்கத்தான் நான் பாக்கத்தான் பாலாறும் தேனாறும் பாய நீராடத்தான் போராடத்தான் நீ பாதி நான் பாதி சாய

காதோடு காதா நான் கொஞ்ச தோதா ராவோடு ராவா ராஜாவே வா வா ஏணி மேலே ஏணி வச்சு ஏறுவேன் இந்த மாடி வீட்ட தேடி வந்து சேருவேன்

ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட சுவரேறிதான்ஆ வந்து குதிச்சே வாரியணைச்சே ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான் மனசுல பறக்கத்தான் தூங்காது


கூடாதய்யா ஆகாதய்யா தீண்டாதே நீ என்ன மெல்ல ஏய் பூமாலத்தான் போடாமத்தான் நீ வந்தா நான் என்ன சொல்ல

ஏகாந்த நேரம் ஏதேதோ ஆச்சு எல்லாமே இங்கே சூடேறிப் போச்சு நாலில் நல்ல நாணமின்னு சொல்ல வா அது போன பின்பு ஆனமட்டும் அள்ளவா

ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட சுவரேறிதான்ஆவந்து குதிச்சேன் வாரியணைச்சேன் ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான் மனசுல பறக்கத்தான் தூங்காது