Aasai Idhayam |
|---|
ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்
புதிய நாணம்உதயமாகும்
வசந்த மேகம்பணியை தூறும்
ஜீவ ராகங்களே தேகமே பாடுமே
ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்
நிழல் தேடிடும்
இள நெஞ்சங்களே
நிஜமாக போடும் மலர் மஞ்சங்களே
இனி எல்லைகள்
இல்லாமல் போனதே
புது முல்லைகள் இல்லாமல் ஆடுதே
கண்ணில் ஆடிடும் ஹோஓ ஓஒ
சின்ன கண்மணி ஹோஓ ஓஒ
இன்ப தாலாட்டுகள் கேட்குதே தாக்குதே
ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்
நிலவாடிடும்
அந்த நீள் வானமும்
தேன் ஓடிடும் குளிர் நீரோடையும்
நம் ராஜாங்கம்
இன்றேதான் ஆனதே
நல்லாசிகள் சொல்லாமல் சொல்லுதே
எந்தன் தேவனே நீதானே
உந்தன் ஜீவனே ஹோ ஓ ஓஒ
இன்ப தாலாட்டுகள் கேட்குதே தாக்குதே
ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்
புதிய நாணம்
ஹீஹ்ம்ம்
உதயமாகும்
ஹாஆ
வசந்த மேகம்
ஹ்ஹ்ம்ம்
பணியை தூறும்
ஹாஆ
ஜீவ ராகங்களே
தேகமே பாடுமே
ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்
