Aasai Mele Aasai

Aasai Mele Aasai Song Lyrics In English


ஓஓஹோஓஒ ஓஓஹோஓஒ ஓஒஓஒஓஒஓ

ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஹான் ஆஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்

ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்

மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு

ஆசை மேலே ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்

சாந்து பொட்டழகி அடடா சருகு பட்டழகி மஞ்ச முகத்தழகி அடடா இஞ்சி இடுப்பழகி கொஞ்சி சிரிக்கும் வெள்ளை சிரிப்பில் முல்லை சரத்தழகி

கொல்லப்பட்டி சந்தையிலே வாங்கி வந்தேன் கருவாடு வெல்லக்கட்டி மாமனுக்கு விருந்து வெக்கோணும்

ஆசை மேலே ஹான் ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் உன்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்


மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு

ஆசை மேலே ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்ஆ

அந்திக் கருக்கலிலே அடடா முந்தி இருக்கையிலே கள்ளிச் செடி அருகே எனக்கு சொல்லிக் கொடுத்த மச்சான் அள்ளி அணைச்ச வேளையிலே ஆசைய வெதச்சான்

ஆத்தோரம் தோட்டம் வெட்டி அதுல நல்ல பாத்திக் கட்டி வெதச்சு வெச்ச ஆசையத்தான் மொளைக்க வெச்சாளே

ஆசை மேலே ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்

மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு

இருவர் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்து மேட்டில் கத படிக்க வெச்சான்