Aasai Ulla Roshakara |
|---|
ஆசையுள்ள ரோஷக்கார மாமா
பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா
யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம்
கல்யாண நினைவு கொண்டாயோ
கண்மூடி மயங்கி நின்றாயோ
ஆசையுள்ள ரோஷக்கார மாமா
பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா
யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம்
கல்யாண நினைவு கொண்டாயோ
கண்மூடி மயங்கி நின்றாயோ
பொல்லாத உன் நெஞ்சில் போராட்டமோ
பூங்காதல் கொடியேற்றமோ
பொல்லாத உன் நெஞ்சில் போராட்டமோ
பூங்காதல் கொடியேற்றமோ
இளவட்டம் நீங்க எதை தேடுறீங்க ஆஅ ஆஅ
இளவட்டம் நீங்க எதை தேடுறீங்க
பல வட்டம் போடாதீங்க
மாமாவே வாங்க மனவாட்டம் ஏங்க
மாமாவே வாங்க மனவாட்டம் ஏங்க
மருந்தொன்று தருகிறேன் நான் நான் நான்
ஆசையுள்ள ரோஷக்கார மாமா
பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா
யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம்
கல்யாண நினைவு கொண்டாயோ
கண்மூடி மயங்கி நின்றாயோ
தேகத்திலே சூடு வந்ததென்ன கூறு
யார் போட்ட மந்திரமோ ஓஹோஹோ
வைத்தியரை பார்க்க பைத்தியத்தை தீர்க்க
நாள் பார்த்து நான் சொல்லவோஓஓஓ
தேகத்திலே சூடு வந்ததென்ன கூறு
யார் போட்ட மந்திரமோ ஓஹோஹோ
வைத்தியரை பார்க்க பைத்தியத்தை தீர்க்க
நாள் பார்த்து நான் சொல்லவோ
இன்னுமென்ன தாமதம் என்ன இந்த நாடகம்
இன்னுமென்ன தாமதம் என்ன இந்த நாடகம்
பார்க்காத காட்சியென்ன பார்த்தாயோ
ஆசையுள்ள ரோஷக்கார மாமா
பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா
யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம்
கல்யாண நினைவு கொண்டாயோ
கண்மூடி மயங்கி நின்றாயோ
