Aathoram Sevvanthi |
|---|
ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா பாடுதம்மாஆடுதம்மா
ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா பாடுதம்மாஆடுதம்மா
வெடல புள்ள மனச போல வெக்கப் படுதோ தென்னம்புள்ள வெடல புள்ள மனச போல வெக்கப் படுதோ தென்னம்புள்ள ஆட்டம் போடும் ஆட்டுக்குட்டி பாட்டக் கேட்டுட்டு என்னுடன் நீயும் சேர்ந்து ராகம் பாடிட்டு
சேலைய இடுப்புல சொருகி உன் வேலைய நல்லா கவனி அட தண்ணி பாயுது நெல்லு வெளையுது பசியும் நமக்கில்ல பசியும் நமக்கில்ல
ஆத்தோரம்ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு
எளசா இருக்கு கத்திரி பிஞ்சு அழகா இருக்கு கோழிக்குஞ்சு எளசா இருக்கு கத்திரி பிஞ்சு அழகா இருக்கு கோழிக்குஞ்சு பள்ளிச் செல்லும் சின்ன பாப்பா நல்லாப் படிக்கணும்
என்னப்போல புத்திசாலி பொண்ணா இருக்கணும் சிறிசுல வந்த பழக்கம் பாட்டி வயசுல விடல உனக்கு நான் பாக்கு வெத்தல போட்டு பாக்கல பழக்கம் எனக்கில்ல பழக்கம் எனக்கில்ல
ஆத்தோரம்ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா பாடுதம்மாஆடுதம்மா
