Aavani Masathula Thavani

Aavani Masathula Thavani Song Lyrics In English


இசை அமைப்பாளர் : டி ராஜேந்தர்

ஆவணி மாசத்துல தாவணி போட்ட புள்ள ஆவாரம் தோப்புக்குள்ள அன்னாடம் நின்ன புள்ள ஆவணி மாசத்துல தாவணி போட்ட புள்ள ஆவாரம் தோப்புக்குள்ள அன்னாடம் நின்ன புள்ள

அத்தையும் பெத்தப்புள்ள அத்தான்னு சொன்ன முல்ல அத்தையும் பெத்தப்புள்ள அத்தான்னு சொன்ன முல்ல மை கண்ணில் தீட்டிக்கிட்டு மயக்கத்த தந்ததென்ன ஹோ ஆவோ ஆவோ மஞ்சளப் பூசிக்கிட்டு நெஞ்சத்தான் பறிச்சதென்ன ஹோ ஆவோ ஆவோ

மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு கொரங்கு மூஞ்சுதான் பாத்தா தெரியுது பாத்தா தெரியுது காது செவிடுதான் சிரிப்பில் புரியுது சிரிப்பில் புரியுது

கொம்பு இல்லா காளை அத வம்புக்கிழுக்கும் சேல கொம்பு இல்லா காளை அத வம்புக்கிழுக்கும் சேல மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு

நம்மூரு மாமாவுக்கு நாலும் கெட்டுப் போச்சுதடி நெத்தியிலே பொட்டு வச்சு சேலையத்தான் கட்டுங்கடி

மூணு மொழம் பூவு அத மாமனுக்கு சொருகு ஆஹா சொருகு ஆஹா சொருகு மஞ்சளத்தான் எடுத்து என் மச்சானுக்கு தடவு ஆஹா தடவு ஆஹா தடவு

ஆம்பளைங்க வீரமெல்லாம் இப்பத்தான் அது கல்யாணந்தான் ஆகிவிட்டா இல்லதான் ஆம்பளைங்க வீரமெல்லாம் இப்பத்தான் அது கல்யாணந்தான் ஆகிவிட்டா இல்லதான் ராஜ்ஜியம் எங்க கையிலே பூஜ்ஜியம் இவங்க மூஞ்சிலே

சேலக்கூட தொவைக்கனோன்டி காலக் கூட அமுக்கனோன்டி சேலக்கூட தொவைக்கனோன்டி காலக் கூட அமுக்கனோன்டி

மாவு கூட அரைக்கணும் மாட்டிக்கிட்டு முழிக்கணும்ஹோய் ஆட்டி வச்சா ஆடணும் ஆமாம் சாமி போடணும் ஹோஹோஹோய்


ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான் ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான் சட்டைய கழட்டுவோம் ஒன்னால முடியுமா மீசைய முறுக்குவோம் வைக்கத்தான் முடியுமா

காட்டுனீங்க ராங்கி இப்ப கட்டுனீங்க வாங்கி காட்டுனீங்க ராங்கி இப்ப கட்டுனீங்க வாங்கி ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான் ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான் ஹே ஹேஹே

ஹேஜக்கம்மா வா பக்கம்மா ஹேமுத்தம்மா தாமுத்தமா

அடியெடுத்து வைக்கிறாளே அன்னம்மா அய்யயோ பூமாதேவி தாங்குவாளா சொல்லம்மா

ஏய் அடியெடுத்து வைக்கிறாளே அன்னம்மா அய்யயோ பூமாதேவி தாங்குவாளா சொல்லம்மா ஏய் மெல்லம்மா நடைய மெல்லம்மா அட அம்மம்மா ஆத்திரம் ஏனம்மா

கையப் புடிச்சா வளையல் ஓடையும் தொட்டு அணைச்சா என்ன ஆகும் புலியப் போல ஆம்பள புளி கரைக்கும் பொம்பள ஹோய் ஹோய் ஹோய் அடுப்பங்கரை ராணிங்க ஆட்டம் கண்டு போனீங்க ஹோய் ஹோய் ஹோய்

கொண்டாடி கொண்டாடி மஞ்சத் தண்ணி கொண்டாடி வேட்டித் துணியெல்லாம் நனைய போகுது வேஷம் இப்பத்தான் மாறப் போகுது மஞ்சத் தண்ணி எடுத்து என் மச்சான் மேல ஊத்து

அடி என்னாங்கடி கூத்து நீ ஊத்துங்கடி பாத்து மஞ்சத் தண்ணி எடுத்து என் மச்சான் மேல ஊத்து அடி என்னாங்கடி கூத்து நீ ஊத்துங்கடி பாத்து