Aaya Onnu |
---|
ஆயா ஒன்னு அடம்பிடிக்கிது குவார்ட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்க்குது
கேட்க்குது
தாத்தா ஒன்னு தாளம் போடுது
தரிகினதோம்
பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது
ஆடுது
அக்கா ஒன்னு அக்கா ஒன்னு அக்கா ஒன்னு நேக்கா பாக்குது கலர் சொக்காவோட சோக்கா சுத்துது
சுத்துது
தங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுது அது ஸ்பின்னி மில்ல விலைக்கு பேசுது
பேசுது
அண்ணி ஒன்னு ஆட்டம் போடுது ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது
போடுது
பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பளபளக்குது பாப்பா பவுடர் போட்டு பௌஸ்ச காட்டுது
காட்டுது
எல்லாருமே சேர்ந்து பாடுவோம் சேர்ந்து தாளத்தோட அசைஞ்சி ஆடுவோம் ஆடுவோம் ஆயா ஒன்னு ஆஹ் ஆஹ் ஆயா ஒன்னு அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு கசகசாகசா